| செய்திகள் |
| மெக்சிகோ எரிமலை வெடிப்பால் அழிந்து வரும் லாவா முகடுகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:18.20 பி.ப ] |
மத்திய மெக்சிகோவில் உள்ள போபோகடேபெடில் என்ற எரிமலை, சமீபத்தில் கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. [மேலும்] |
| கனடாவில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:10.41 பி.ப ] |
கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. [மேலும்] |
| ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் பலி |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:41.42 பி.ப ] |
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சென்ற நேட்டோ படைகளின் மீது இன்று காலை குண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. [மேலும்] |
| ஈரானில் பெண்கள் ஜனாதிபதியாக வர முடியாது: மதத் தலைவர் அறிவிப்பு |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:26.15 பி.ப ] |
ஈரானில் வருகின்ற யூன் மாதம் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் இதில் சுமார் 30 பெண்கள் போட்டியிட எதிர்பார்த்து இருந்தனர். [மேலும்] |
| அமெரிக்க டெக்சாஸ் மாகாணம் கிரென்பரியில் கடும் சூறாவளி: 6 பேர் பலி |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:18.10 பி.ப ] |
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிரென்பரியில் நேற்று இரவு கடும் சூறாவளி தாக்கியது. [மேலும்] |
| வங்கதேச மகாசேன் புயல் தாக்குதலில் 12 பேர் பலி |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:08.34 பி.ப ] |
வங்கக் கடலில் உருவான மகாசேன் புயல் இலங்கை, ஆந்திர மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளை தாக்கியது. [மேலும்] |
| பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் 4.5 சதவிகிதம் அதிகரிப்பு |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 04:11.42 பி.ப ] |
பிரிட்டனில் கடந்த 2011ம் ஆண்டிற்கு பின்னர் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதால், அதற்காக உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. [மேலும்] |
| 508 மில்லியன் யூரோ செலவழித்த போர் விமானத் திட்டதை கைவிட்ட ஜேர்மனி அரசு |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:49.43 பி.ப ] |
ஜேர்மனியில் தயாரித்த யூரோ ஹாக்(Euro Hawk) என்ற ஆளற்ற போர்விமானத்திற்கு ஐரோப்பிய அதிகாரிகள் அனுமதி வழங்கமாட்டார்கள் என்பது உறுதியானதால் அந்தத் திட்டத்தைக் கைவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. [மேலும்] |
| செவ்வாய் கிரக தண்ணீர் ஆராய்சிக்கு புதிய திட்டம்: விஞ்ஞானிகள் சிந்தனை |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:11.44 பி.ப ] |
கனடா நாட்டில் ஒண்ட்டேரியோவில் அமைந்திருக்கும் டிமினிஸ்(Timmins) என்ற நகருக்கு அருகே சுரங்கம் ஒன்று உள்ளது. [மேலும்] |
| பாரிஸில் சிறுமிகளுக்கு 'பிக்பாக்கெட்' அடிக்க கற்று கொடுத்தவருக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:02.18 பி.ப ] |
பாரிஸ் நகர் பேருந்துகளில், ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் முந்நூறு யூரோ பிக்பாக்கெட்டுகளை அடித்துக் கொண்டு வந்து தரும்படி சிறுவர், சிறுமிகளைக் கொடுமைப்படுத்திய திருட்டுக் கூட்டத்தின் தலைவனுக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. [மேலும்] |
| பிரிட்டனில் வாழ்ந்த 130 வயதுடைய பழமையான ஆமை எலி கடித்ததினால் மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 01:44.19 பி.ப ] |
பிரிட்டனில் கடந்த 1892ம் ஆண்டில் பிறந்த தாமஸ் என்ற பழமையான ஆமை ஒன்றை லீ கேலீஸ் என்பவர் பாதுகாத்து வந்தார். [மேலும்] |
| இறந்த வாலிபர் உயிருடன் எழுந்த சம்பவம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:24.10 மு.ப ] |
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஜிவ்ரு என்ற ஊரை சேர்ந்த பிரிக்டன் டாமா(வயது 34) என்பவர் திடீரென மயங்கி விழுந்து விட்டார். [மேலும்] |
| QPR விளையாட்டு வீரர் கற்பழிப்பு வழக்கில் கைது |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:01.52 மு.ப ] [ ] |
க்வீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ்(Queens Park Rangers) கால்பந்தாட்டக் குழுவினைச் சேர்ந்த விளையாட்டு வீரர் லோயிக் ரெமியுடன்(Loic Remy), இன்னும் இருவர் ஒரு பெண்ணைக் கற்பழித்த வழக்கில் கைதாகியுள்ளனர். [மேலும்] |
| அபுதாபியில் ஆபத்தான பணியில் ஈடுபட்ட இரண்டு இந்தியர்கள் மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:11.35 மு.ப ] |
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் இருவர் மண் சரிந்து பலியாயினர். [மேலும்] |
| பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானி மகன் கடத்தல் வழக்கில் 6 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 07:55.53 மு.ப ] |
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
|