நோர்வே செய்திகள்
ஐரோப்பிய யூனியனுக்கு நோபல் பரிசு வழங்கக்கூடாது: நோர்வே எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 09:20.36 மு.ப ] []
அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது. [மேலும்]
நோர்வேயில் 7 வயது மகனை கொடுமைப்படுத்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை
[ செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2012, 07:44.55 மு.ப ] []
நோர்வேயில் 7 வயது பள்ளி சிறுவனை அடித்து துன்புறுத்திய பெற்றோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சிறையில் எனக்கு வழங்கும் Coffee சூடாக இல்லை: நோர்வே கொலை குற்றவாளி
[ சனிக்கிழமை, 10 நவம்பர் 2012, 03:14.57 பி.ப ]
77 பேரை படுகொலை செய்த ஆண்ட்ரூ ப்ரவீக், சிறையில் தனக்கு அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தி உள்ளார். [மேலும்]
நோர்வேயின் கலாசாரத்துறை அமைச்சராக முதன் முறையாக முஸ்லிம் பெண் நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 07:01.26 மு.ப ] []
நோர்வேயின் கலாசாரத்துறை அமைச்சராக முஸ்லிம் பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
நோர்வே படுகொலை: குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012, 11:05.18 மு.ப ]
நோர்வேயில் கடந்தாண்டு 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் என்பவருக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
வீட்டிற்குள் புகுந்து பீரை திருடிக் குடித்த கரடிகள்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012, 10:21.53 மு.ப ]
நோர்வேயைச் சேர்ந்த தொழிலதிபரான ஈவன் போர்தன் நில்சென், தன் வீட்டில் நடக்கும் விருந்திற்காக 100க்கும் மேற்பட்ட பீர் போத்தல்களை வாங்கி வைத்திருந்தார். [மேலும்]
அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கிடந்த மர்ம பொருளால் பீதி
[ புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, 01:46.03 மு.ப ] []
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த காரின் அடியில் மர்மபொருள் ஒன்று இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
நோர்வே படுகொலை: ஓராண்டு நிறைவு தினம் அனுசரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 03:04.15 பி.ப ] []
நோர்வே நாட்டில் ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக்(வயது 32) என்பவர் நடத்திய தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர். [மேலும்]
நீதிமன்றத்தில் நோர்வே கொலைக் குற்றவாளி மீது பாதணி வீச்சு
[ சனிக்கிழமை, 12 மே 2012, 03:34.13 மு.ப ]
நோர்வேயில் கடந்தாண்டு துப்பாக்கி சூடு மூலமும், கார்குண்டு தாக்குதல் மூலமும் 77 பேரை கொலை செய்த ஆண்டர்ஸ் பெரிங் ப்ரவீக் மீது நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது பாதணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
அதிகத் தொகைக்கு ஏலம் போன நோர்வே நாட்டு ஓவியம்
[ வியாழக்கிழமை, 03 மே 2012, 02:14.23 பி.ப ] []
நோர்வே நாட்டைச் சேர்ந்த எட்வர்டு மஞ்ச் என்பவரின் “The Scream” என்ற கலைப்படைப்பு ஏறத்தாழ 120 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. [மேலும்]
குழந்தைகளை உறவினரிடம் ஒப்படையுங்கள்: நோர்வே நீதிமன்றம்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 02:19.14 மு.ப ]
நோர்வேயில் கடந்த ஒரு வருடமாக மற்றவர்களின் பராமரிப்பில் இருந்து வரும் இந்தியக் குழந்தைகளை அவர்களின் உறவினரிடம் ஒப்படைக்குமாறு நோர்வே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
அரசு அலுவலர்களை கொலை செய்ய திட்டமிட்டேன்: நோர்வே கொலைக் குற்றவாளி
[ வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012, 05:59.07 மு.ப ]
நோர்வேயில் கடந்த வருடம் 77 பேரை கொன்றதை ஒப்புக்கொண்ட ஆண்டர்ஸ் ப்ரவீக், அந்நாட்டு முழு அரசாங்கத் தலைவர்களையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். [மேலும்]
அடுத்த தாக்குதலை நடத்த என்னை விடுதலை செய்யுங்கள்: நோர்வே கொலைக் குற்றவாளி
[ புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012, 03:30.54 மு.ப ]
நோர்வேயில் கடந்தாண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் விசாரணையின் போது, தமது செயல்கள் குறித்து தாம் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். [மேலும்]
நான் எந்த குற்றமும் செய்யவில்லை: நீதிமன்றத்தில் அழுத 77 பேரை கொன்ற கொலையாளி
[ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 01:01.52 மு.ப ] []
நான் குற்றவாளி அல்ல, தற்காப்புக்காகவும், நாட்டுக்காகவும் தான் கொலை செய்தேன் என நோர்வேயில் 77 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி ஆண்டர்ஸ் ப்ரீவிக் தெரிவித்துள்ளார். [மேலும்]
குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைக்க நோர்வே சேவை மையம் முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 12:45.22 மு.ப ] []
நோர்வே சேவை மையத்தில் பராமரிக்கப்படும் இந்திய தம்பதியினரின் குழந்தைகளை உறவினரிடம் ஒப்படைக்க சேவை மையம் ஒப்புக் கொண்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
பணத்திற்காக பிடிக்கப்பட்ட சீன மீனவர்கள் வடகொரியா சிறையிலிருந்து விடுதலை
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆப்பிரிக்கா பயணம்
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
பிரிட்டனில் மகாத்மா காந்தியின் பொருட்கள் இன்று ஏலம்
ரஷ்யாவில் 6.0 அளவிலான நிலநடுக்கம்
கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க புது முயற்சி: தேனீக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்
சீன ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற வழக்கில் அமெரிக்காவில் கைது
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
200 மைல் வேகத்தில் அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் : 51 பேர் பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ]
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]