நோர்வே செய்திகள்
இந்தியர்களை தொடர்ந்து ரஷ்யர்களும் நோர்வேக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 01:14.33 மு.ப ]
இந்திய தம்பதியர் நோர்வே குழந்தைகள் பாதுகாப்பு சேவை மையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தங்களின் 15 குழந்தைகளை மீட்பதற்காக தற்போது ரஷ்யர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்]
விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்: நோர்வே கொலைக் குற்றவாளி ஆண்டர்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:05.37 பி.ப ] []
நோர்வே நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தி 77 பேரை கொன்றவர், தனக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
நோர்வேயில் தாக்குதல்களை நடத்திய ஆண்டர்ஸ் ஒரு மன நோயாளி: உளவியல் நிபுணர்கள் தகவல்
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 05:39.02 மு.ப ]
நோர்வேயில் கடந்த ஜூலை மாதம் 77 பேரைச் சுட்டுக் கொன்ற கொலைக் குற்றவாளி ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் ஒரு மன நோயாளி என அந்நாட்டு உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். [மேலும்]
கவர்ச்சி கலண்டருக்கு போஸ் கொடுப்பதற்காக 300 கால்பந்து வீராங்கனைகள் போட்டி
[ வெள்ளிக்கிழமை, 09 செப்ரெம்பர் 2011, 04:53.32 மு.ப ]
ஜேர்மனியில் 12 சிறப்புப் பரிசுகளை வெல்வதற்காக நொக்கவுட் கால்ப்பந்தாட்டச் சுற்றுபோட்டியொன்றில் 300 இற்கும் மேற்பட்ட பெண்கள் தீவிரமாக போட்டியிட்டனர். கவர்ச்சி கலெண்டர் ஒன்றின் 12 பக்கங்களிலும் தோன்றுவதற்கான வாய்ப்பே இந்த பரிசாகும். [மேலும்]
நோர்வே பயங்கரவாதி குறித்து பொலிசார் விசாரணை
[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 02:25.02 பி.ப ]
நோர்வேயில் கடந்த ஜூலை மாதம் 22ம் திகதி ஆண்டர்ஸ் பெரிங் ப்ரிவீக் என்ற 32 வயது நபர் கொடூரத் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். [மேலும்]
தான் நடத்திய தாக்குதலை தானே படம்பிடித்த நபர்
[ வெள்ளிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2011, 10:12.57 மு.ப ]
நோர்வேயில் 77 பேரை கொன்று குவித்த ஆண்டர்ஸ் அந்த காட்சியை படம் பிடித்துள்ளார். [மேலும்]
நோர்வே தாக்குதலுக்கு ஆயதம் உதவியது யார்: பிரவிக் பதில் தர மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 05 ஓகஸ்ட் 2011, 06:47.49 மு.ப ]
நோர்வேயில் கொடூரத் தாக்குதல் நடத்தி 77 பேர் உயிர் இழக்க காரணமாக இருந்த ஆண்டர்ஸ் பெகிரிங் பிரவிக் (32) தனக்கு உதவிய நபர்கள் குறித்து பதில் கூற மறுத்தார். [மேலும்]
நோர்வே பயங்கரவாதி தயாரித்த படுகொலை பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 02:53.50 பி.ப ]
நோர்வேயில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் உயிரை பலி வாங்கிய கொலையாளி ஆண்டர்சின் பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. [மேலும்]
நோர்வேயில் மர்ம மனிதன் நடமாட்டம்: அதிர்ச்சியில் மக்கள்
[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 03:00.03 பி.ப ]
அமைதிக்கு பெயர் பெற்ற நோர்வே நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரட்டை தாக்குதல் நடந்தது. [மேலும்]
நோர்வே பயங்கரவாதியின் வீட்டிலிருந்த வெடிகுண்டுகள் மீட்பு
[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 04:46.01 மு.ப ]
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நிகழ்த்தப்பட்ட இரட்டைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியின் பண்ணை வீட்டில் பல வெடிகுண்டுகளை பொலிசார் மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர். [மேலும்]
மகன் தன்னைத் தானே மாய்த்து கொண்டிருக்க வேண்டும்: ஆன்டர்சின் தந்தை வேதனை
[ புதன்கிழமை, 27 யூலை 2011, 03:56.41 மு.ப ]
இத்தனை உயிர்களை கொன்றுகுவித்த தனது மகன் உயிருடன் இருந்திருக்கக்கூடாது. அவன் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்திருக்க வேண்டும் என்று நோர்வேயில் தாக்குதல் நடத்திய ஆன்டர்ஸின் தந்தை கூறியுள்ளார். [மேலும்]
நோர்வே தாக்குதலில் மேலும் 2 நபருக்கு தொடர்பு: குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 03:30.12 பி.ப ]
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த 22ந் திகதி பிரதமர் அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. அதில் 7 பேர் பலியானார்கள். [மேலும்]
பொதுமக்கள் மத்தியில் வைத்து விசாரணை நடைபெற வேண்டும்: ஆண்டர்ஸ் விருப்பம்
[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 03:56.04 மு.ப ]
நோர்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் 93 பேரைக் கொன்ற ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
நோர்வே இரட்டைத் தாக்குதல்: கைதான இளைஞர் தாக்குதலுக்கு பொறுப்பேற்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 03:40.53 பி.ப ]
நோர்வேயில் இளைஞர் முகாமில் துப்பாக்கி சூடும், ஓஸ்லோவில் குண்டு வெடிப்பும் நடத்தியதை சந்தேக்கிக்கப்பட்ட நபர் ஒப்புக் கொண்டார். [மேலும்]
நோர்வே இரட்டைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 92ஆக உயர்வு (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 03:53.59 மு.ப ]
நோர்வே நாட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 91 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
"ஆட்டிசம்" உளநலக் குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு : ஜேர்மனிய கணினி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை : லண்டனில் கொடூரம்
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
ஈராக் விடுதியில் மர்ம ஆசாமியின் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
கனடாவில் சார்னியா தார் எண்ணெய்த் திட்டத்திற்குப் பூர்வகுடிகள் எதிர்ப்பு
நாஜி சின்னங்களுக்கு தடை விதித்த கிழக்கு ஜேர்மனி
சீனப் பிரதமர் வருகை: பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் இடைநிறுத்தம்
உலகப் பிரசித்தி பெற்ற காட்பரிஸ் சொக்லேட்டில் இரும்பு அணி: நீதிமன்றத்தில் வழக்கு
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]