நோர்வே செய்திகள்
நோர்வே தாக்குதலில் மேலும் 2 நபருக்கு தொடர்பு: குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 03:30.12 பி.ப ]
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த 22ந் திகதி பிரதமர் அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. அதில் 7 பேர் பலியானார்கள். [மேலும்]
பொதுமக்கள் மத்தியில் வைத்து விசாரணை நடைபெற வேண்டும்: ஆண்டர்ஸ் விருப்பம்
[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 03:56.04 மு.ப ]
நோர்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் 93 பேரைக் கொன்ற ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
நோர்வே இரட்டைத் தாக்குதல்: கைதான இளைஞர் தாக்குதலுக்கு பொறுப்பேற்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 03:40.53 பி.ப ]
நோர்வேயில் இளைஞர் முகாமில் துப்பாக்கி சூடும், ஓஸ்லோவில் குண்டு வெடிப்பும் நடத்தியதை சந்தேக்கிக்கப்பட்ட நபர் ஒப்புக் கொண்டார். [மேலும்]
நோர்வே இரட்டைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 92ஆக உயர்வு (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 03:53.59 மு.ப ]
நோர்வே நாட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 91 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
நோர்வே பிரதமரை கொல்ல சதி: பொலிஸ் தீவிர விசாரணை
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 08:29.12 மு.ப ]
நோர்வே நாட்டில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 87 பேர் பலியாயினர். பிரதமரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. [மேலும்]
நோர்வேயின் தலைநகரில் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 80ஆக அதிகரிப்பு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 03:59.08 மு.ப ]
நோர்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவில் ஆளும் கட்சி முகாம் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலியானோர் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். [மேலும்]
நோர்வேயின் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011, 02:31.37 பி.ப ] []
நோர்வேயில் இன்று பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலங்கங்கள் உள்ள மையப் பகுதியில் பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ஆரம்பச் செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
36 அடி உயரத்திலிருந்து 12 அங்குல தடாகத்தில் விழுந்து புதிய சாதனை (பட இணைப்பு)
[ சனிக்கிழமை, 19 மார்ச் 2011, 06:03.10 மு.ப ]
உயரத்தில் இருந்து குதிப்பது ஒன்றும் சாதனைக்குரிய விடயமல்ல. [மேலும்]
அந்த 3 நாட்களில் பெண்கள் சிவப்பு வளையல் அணிய வேண்டும் : தனியார் நிறுவனம் வேண்டுகோள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 டிசெம்பர் 2010, 05:01.32 பி.ப ]
நோர்வே நாட்டின் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் பற்றி ஒரு சர்வே நடத்தப்பட்டது.அந்த சர்வேயில் பல புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. [மேலும்]
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி
[ சனிக்கிழமை, 20 நவம்பர் 2010, 10:20.41 மு.ப ]
நோர்வேயில் பொலிஸ் உத்தியோகஸ்தராக பணியாற்றுவதற்கு விரும்பிய மொடல் அழகியான கெத்தரின் அஷிமாவின் விண்ணப்பம் பொலிஸ் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அஷிமா அதிக கவரச்சியான உடலை கொண்டிருப்பதும் நிர்வாணமாக போஸ் கொடுத்ததுமே இதற்குக் காரணங்களாம். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குழந்தையின் முகத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய புரட்சியாளர்கள்: சிரியாவில் பரபரப்பு
தோட்டாக்களை காட்டி கொடுத்த சிறுமிகள்
மனித வாழ்க்கை வாழும் நாய்
விளையாடியது குற்றமா? மகனை கொன்ற தந்தை
மியூசியத்தில் சிறுமியின் பேய் உருவம்
மக்களை பரவசப்படுத்திய சூரிய வளையம்
கனடிய தூதர் வெளியேற்றப்பட்டார்
உலகில் முதல் முறையாக செயற்கை ஆணுறுப்பால் குழந்தை பெற்ற மனிதர்
12 பெண்களின் வாழ்க்கையில் புகுந்து விளையாடிய 14 வயது சிறுவன்
எலிகளை ஒழிக்க புது ஐடியா! இலவசமா “பீர்” தர்றாங்களாம்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க “கருவி”: கணவனின் வெறிச்செயல் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 07:31.19 மு.ப ] []
மனைவியின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வயிற்றுகுக்குள் கருவி பொருத்திய கணவன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. [மேலும்]
குற்றம் செய்யவில்லை…ஆனால் 25 ஆண்டுகள் ஜெயில் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 06:39.49 மு.ப ] []
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நபர் ஒருவர் 25 ஆண்டுகள் சிறையில் இருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கழுத்தில் 10 கிலோ எடை: இது மியான்மர் பெண்களின் வாழ்க்கை
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 06:32.39 மு.ப ] []
மியான்மர் நாட்டில் வசிக்கும் பழங்குடியின பெண்கள் தங்களது கழுத்தில் 10 கிலோ எடையுள்ள இரும்பு வளையங்களை மாட்டிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். [மேலும்]
விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணித்த சிறுவன்!
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 03:22.13 மு.ப ] []
அமெரிக்காவில் விமானத்தின் சக்கரத்தில் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்து கொண்டு ஐந்து மணித்தியாலங்கள் பயணித்த 16 வயதுடைய மாணவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். [மேலும்]
அந்த கர்ப்பிணியை கற்பழியுங்கள்: அரசியல் தலைவரின் உத்தரவால் பரபரப்பு
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 03:01.42 பி.ப ] []
6 மாத கர்ப்பிணி பெண் பத்திரிகையாளரை கற்பழிக்குமாறு ரஷ்ய அரசியல் தலைவர் கட்டளையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]