| ஏனைய நாட்டு செய்திகள் |
| சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..! |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:17.36 பி.ப ] |
ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன. [மேலும்] |
| சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..! |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:09.56 பி.ப ] |
வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரை சேர்ந்த ஒருவர், அங்குள்ள உணவு விடுதியில் சாப்பிடச் சென்றார். [மேலும்] |
| வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு ஜாமீன் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:51.55 பி.ப ] |
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை, நீதிபதிகளை கைது செய்து தண்டித்தது, போன்ற பல சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| மனித வெடிகுண்டு தாக்குதலால் ஆப்கானில் 14 பேர் பலி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:44.52 பி.ப ] |
வட ஆப்கானிஸ்தானில் உள்ள மாகாண தலைமை செயலகத்தின் மீது இன்று நிகழ்ந்த மனித குண்டு தாக்குதலில் மாகாண கவுன்சில் தலைவர் உட்பட 14 பேர் பலியாகினர். [மேலும்] |
| பாக்தாத் கார் குண்டு தாக்குதலில் 34 பேர் பரிதாபமாக பலி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:31.15 பி.ப ] |
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று காலை நிகழ்ந்த 5 கார் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 34 பேர் பலியாகினர். [மேலும்] |
| 6-வது முறையாக ஏவுகணை பரிசோதனை செய்த வடகொரியா மீது தென்கொரியா கண்டனம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:23.58 பி.ப ] |
கொரிய தீபகற்பத்தில் போர்மேகம் சூழ்ந்துள்ள நிலையில், வடகொரியா, கடந்த மூன்று நாட்களில், குறைந்த தூரம் செல்லும் ஏவுகணையை 6-வது முறையாக பரிசோதனை செய்துள்ளது. [மேலும்] |
| பாகிஸ்தான் : மறுவாக்குப்பதிவில் இம்ரான் கான் கட்சி வெற்றி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:17.29 பி.ப ] |
பாகிஸ்தானில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. [மேலும்] |
| ரஷ்யா கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:06.30 பி.ப ] |
தெற்கு ரஷ்யாவின் தகெஸ்தான் பகுதியில் உள்ள மக்காச்கலா நகரின் நீதிமன்றத்தின் அருகில், இன்று இரண்டு கார் குண்டுகள் வெடித்தன. [மேலும்] |
| முஷரப்பை மறுபடியும் நாடு கடத்த திட்டம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:34.22 மு.ப ] |
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது. [மேலும்] |
| மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] |
| பாகிஸ்தானில் இந்து ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:37.36 மு.ப ] |
பாகிஸ்தானில் இந்து ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| பதவி விலக முடியாது: ஆசாத் திட்டவட்டம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:30.09 மு.ப ] |
சிரியாவில் தேர்தல் நடக்கும் வரை பதவி விலக மாட்டேன் என சிரியா ஜனாதிபதி ஆசாத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். [மேலும்] |
| விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:19.46 மு.ப ] |
விண்ணுக்கு சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின. [மேலும்] |
| எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] |
| மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ] |
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|