| பிரித்தானிய செய்திகள் |
| பாகிஸ்தான் விமானத்தில் தீவிரவாதிகள்: நடுவானிலேயே சுற்றி வளைத்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 03:50.29 பி.ப ] |
லண்டனில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் விமானம் ஒன்று சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. [மேலும்] |
| பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தீப் பரவல்! ஹீத்ரோ ஓடுபாதைகள் அவசரமாக மூடப்பட்டன! (காணொளி இணைப்பு) |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:18.47 மு.ப ] [ ] |
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் முன்னதாக மூடப்பட்டிருந்தன. [மேலும்] |
| மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ] |
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்] |
| லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ] |
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
| அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண் |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:36.32 மு.ப ] [ ] |
உலகின் அதிக உடல் எடையுடைய இளம்பெண் அறுவை சிகிச்சை மூலம் தன் எடையை குறைத்த பின்னரும் இவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளது. [மேலும்] |
| இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை: லண்டனில் கொடூரம்(வீடியோ இணைப்பு) |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:57.44 பி.ப ] |
இன்றைய தினம் தென்கிழக்கு லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| உலகப் பிரசித்தி பெற்ற காட்பரிஸ் சொக்லேட்டில் இரும்பு அணி: நீதிமன்றத்தில் வழக்கு |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 02:26.53 பி.ப ] |
பிரிட்டனில் கடந்த 1905ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காட்பரிஸ்(Cadbury) விற்பனை பொருட்கள் அனைத்தும் பாலிலேயே செய்யப்படுவதால் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் உலக பிரசித்தி பெற்றவை ஆகும். [மேலும்] |
| விபத்தில் சிக்கிய பாடகர் ஜார்ஜ் மைக்கேல் மருத்துவமனையில் அனுமதி |
[ புதன்கிழமை, 22 மே 2013, 08:53.27 மு.ப ] [ ] |
பிரிட்டனிலுள்ள செயிண்ட் ஆல்பான்ஸ் நகருக்கு அருகே 6A சாலை சந்திப்பில் கடந்த வியாழனன்று ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 49 வயது நிரம்பிய ஜார்ஜ் மைக்கேல்(George Michael) படுகாயமுற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். [மேலும்] |
| மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:59.16 பி.ப ] |
மகாத்மா காந்தியின் கடைசி உயில், ஜெப மாலை, ரத்த மாதிரி, தேய்ந்த காலணி உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் இன்று ஏலம் விடப்பட்டன. [மேலும்] |
| பாலியல் வழக்கில் சிக்கிய பிரிட்டன் பாதிரியாருக்கு 10 ஆண்டு சிறை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 01:43.35 பி.ப ] |
பிரிட்டனைச் சேர்ந்த கார்டன் ரிடிஅவுட்(74) என்ற ஓய்வு பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் கடந்த 1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில் ஹாம்ப்ஷிர், சூசெஸ் கிராவ்லி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தேவாலயங்களில் பணி புரிந்துள்ளார். [மேலும்] |
| பிரிட்டனில் மகாத்மா காந்தியின் பொருட்கள் இன்று ஏலம் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.22 மு.ப ] [ ] |
பிரிட்டனில் உலகப் புகழ்பெற்ற முல்லக்ஸ் என்ற ஏல நிறுவனம் மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி, அவரது செருப்பு, சால்வை உள்ளிட்ட பொருட்களை இன்று ஏலத்திற்கு விடுக்கின்றது. [மேலும்] |
| விண்வெளி ஆய்விற்கு செல்லும் முதல் பிரிட்டன் விண்வெளி வீரர் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:05.21 மு.ப ] [ ] |
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஐந்து மாதம் தங்கி ஆய்வு நடத்த பிரிட்டனின் முதல் அதிகாரபூர்வ விண்வெளி வீரராக மேஜர் டிம் பீக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| 11வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பிரிட்டன் வீரர் சாதனை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:05.54 பி.ப ] |
பிரிட்டனைச் சேர்ந்த கெண்டன் கூல்(39) என்பவர் இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான மலைச் சிகரங்களான நுப்ட்சே(7,861 மீட்டர்), லோட்சே(8,516 மீட்டர்), எவரெஸ்ட்(8,848 மீட்டர்) போன்றவற்றில் ஏறி சாதனை படைத்துள்ளார். [மேலும்] |
| 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] [ ] |
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்] |
| 4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசய பெண் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:03.02 மு.ப ] [ ] |
பிரிட்டனைச் சேர்ந்த ஜெஸ்சிகா கர்பே(20) என்பவருக்கு வயிற்றின் வலது பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் அவர் டொக்டரை சந்தித்துள்ளார். [மேலும்] |
|