பிரித்தானிய செய்திகள்
ஐ.எஸ் தீவிரவாதிகளை உருவாக்கியது பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தான்: எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 20 செப்ரெம்பர் 2015, 07:19.45 மு.ப ] []
ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை மேலும் வலுவான சக்தியாக உருவாவதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் தான் காரணம் என பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் பகிரங்க குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். [மேலும்]
கணவர் பிரிந்து சென்றதால் துயரம்: விமானப் பணிப்பெண் தற்கொலை
[ சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2015, 06:32.58 மு.ப ] []
பிரித்தானியாவில் கணவரை பிரிந்த துயரம் தாங்க முடியாமல் விமானப் பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஹலால் உணவு வழங்காததால் ஆத்திரம்: விமான பணிப்பெண்களை தரக்குறைவாக திட்டிய வாலிபர்
[ சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2015, 05:35.22 மு.ப ] []
விமானத்தில் ஹலால் உணவு வழங்காததால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் பணிப்பெண்களை தரக்குறைவாக திட்டிய சம்பவம் சக பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. [மேலும்]
பிரித்தானியாவில் தாக்குதல் நடத்துவதற்கு 3000 ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்: எச்சரிக்கும் பாதுகாப்பு அமைப்பு
[ சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2015, 12:25.21 மு.ப ] []
பிரித்தானியாவில் தாக்குதல் நடத்துவதற்காக 3000க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
நடுவானில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானத்தின் என்ஜின்: கதறி அழுத 144 பயணிகள் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 07:00.16 மு.ப ] []
பிரித்தானியா நாட்டில் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பற்றி எரிந்து தரையிறங்க முடியாமல் தள்ளாடிய நிலையில் விமானம் பறந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பிரித்தானிய இளவரசிக்கு ஏன் பெண் பாதுகாவலர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்? அம்பலமான ரகசியங்கள்
[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 10:23.46 மு.ப ] []
பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன்னிற்கு ஆண் பாதுகாவலர்களை நியமித்தால் அவர்களுடன் இளவரசிக்கு ரகசிய தொடர்பு ஏற்படுவதை தவிர்க்கவே பெண் பாதுகாவலர்களை மட்டும் நியமித்துள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை: மேலாடையின்றி புகைப்படத்தை வெளியிட்ட பெண்
[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 07:56.50 மு.ப ] []
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தைரியமூட்டும் விதமாக பெண் ஒருவர் மேலாடையின்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். [மேலும்]
பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளில் 400 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகள்: பிரதமருக்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 15 செப்ரெம்பர் 2015, 10:40.14 மு.ப ] []
பிரித்தானிய நாட்டிற்குள் அகதிகள் என்ற போர்வையில் சுமார் 400 ஐ.எஸ் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக பிரதமர் கமெரூனிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தீவிரவாதிகளால் மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கப்படலாம்: எச்சரிக்கை விடுக்கும் முன்னாள் MI6 அதிகாரி
[ திங்கட்கிழமை, 14 செப்ரெம்பர் 2015, 12:09.24 மு.ப ] []
தீவிரவாதிகள் தங்கள் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள் மீது மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என முன்னாள் MI6 அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
நியூயோர்க், லண்டன் உள்ளிட்ட பெரு நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்: கேள்விக்குறியாகும் 100 கோடி மக்களின் குடியிருப்புகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 செப்ரெம்பர் 2015, 12:16.44 மு.ப ] []
உலகின் பெரு நகரங்கள் பலவும் நீருக்குள் மூழ்கும் அபாயமேற்பட்டுள்ளதால் அவற்றில் குடியிருந்து வரும் 100 கோடி மக்களும் தங்களது குடியிருப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. [மேலும்]
"பாகிஸ்தான் மக்களுக்கு மரியாதை தெரியவில்லை": அதிகாரியின் பேச்சால் பதவியை பறித்த பிரித்தானிய மகாராணி
[ சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2015, 09:36.13 மு.ப ] []
பாகிஸ்தான் மக்களுக்கு அடிப்படை மரியாதையும் கட்டுப்பாடும் தெரியவில்லை என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிரித்தானிய மகாராணியின் பிரத்தேயக உதவியாளரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
சட்டையில் ‘மைக்’ இருப்பது தெரியாமல் கோபமாக பேசிய பிரித்தானிய பிரதமர்: அம்பலமான சர்ச்சை வார்த்தைகள் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 11 செப்ரெம்பர் 2015, 01:30.00 பி.ப ] []
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிப்பதற்கு முன்னதாக தனது சட்டையில் மைக் இருப்பது தெரியாமல் கோபமாக பிரதமர் கமெரூன் பேசிய வார்த்தைகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பூமியை தாக்க வரும் வால் நட்சத்திரம்: மிகப்பெரிய பிரளயம் ஏற்படும் என அதிர்ச்சி தகவல்
[ வெள்ளிக்கிழமை, 11 செப்ரெம்பர் 2015, 06:09.59 மு.ப ] []
எதிர்வரும் 20 ஆண்டுகளில் பூமியை அசுர வேகத்தில் வால் நட்சத்திரம் ஒன்று தாக்கும் என்றும், அதனால் மிக மோசமான பிரளயம் ஏற்பட்டு பூமி அழிய வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
நீண்டகாலம் ஆட்சியிலிருந்து புதிய சரித்திரம் படைத்தார் ராணி எலிசபெத்
[ வியாழக்கிழமை, 10 செப்ரெம்பர் 2015, 06:16.03 மு.ப ] []
பிரித்தானியாவின் ராணி எலிசபெத் மிக நீண்ட காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்து புதிய சரித்திரம் படைத்துள்ளார். [மேலும்]
தவறான சிகிச்சையளித்த கண் மருத்துவர்: மூளை பாதிக்கப்பட்டு இறந்த சிறுவன்
[ வியாழக்கிழமை, 10 செப்ரெம்பர் 2015, 12:05.09 மு.ப ] []
கண் பரிசோதனைக்காக வந்த சிறுவனுக்கு மருத்துவர் ஒருவர் தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக மூளையில் கட்டி ஏற்பட்டு அந்த சிறுவன் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மது வகைகள், சீஸ் உணவுகள்....ஒபாமாவுக்கு இரவு விருந்தளித்த பிரான்ஸ் பிரதமர்!
’ஐ.எஸ்.அமைப்பின் முதல் பெண் மனித வெடிகுண்டாக மாற ஆசை’: விருப்பத்தை வெளிப்படுத்திய முன்னாள் பாடகி
பிரித்தானிய இளவரசர் ஹரியின் பிரிவை தாங்க முடியாமல் அழுத நான்கு வயது ரசிகை (வீடியோ இணைப்பு)
வீசிய சூறாவளிக்காற்று: வானில் வட்டமடித்து தப்பித்த விமானம் (வீடியோ இணைப்பு)
டாக்சி ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்ட நபர்: இஸ்லாமியர் என்பதால் வெறிச்செயல் (வீடியோ இணைப்பு)
பொலிசார் கண்முன்னே தீக்குளித்த நபர்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை: இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறதா ரஷ்யா (வீடியோ இணைப்பு)
பாதுகாப்பு இல்லாத அரசு விமானத்தில் பயணிக்கும் கனேடிய பிரதமர்: கவலையில் அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)
கொடுங்கோல் ஆட்சி புரிந்த செங்கிஸ் கானின் கல்லறை எங்கே? 800 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் தேடல்
கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் உடன்பிறந்த சகோதர்கள்: போப் ஆண்டவரின் உருக்கமான பேச்சு
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதலாம் உலகப்போர்: போர்க்களத்தை கண்முன்னே காட்டும் அருங்காட்சிகள் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015, 06:56.33 மு.ப ] []
உலகப்போர்கள் ஒரு கொடூரமான மனித சீற்றம் என்றாலும் காலம் கடந்து அதை படிப்பதில் ஒரு ஆர்வமும் அதன் காட்சிகளை காண்பதில், சிலிர்க்கும் வீரம், பரவும் பீதி என ஒரு சுவாரஸ்யமும் ஏற்படுகிறது. [மேலும்]
தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தினர் முன்னிலையில் சிறுநீர் கழித்த பெண்கள்: சிறை விதித்த நீதிமன்றம்
[ திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015, 06:33.45 மு.ப ] []
அமெரிக்காவில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின் முன்னிலையில் சிறுநீர் கழித்த இரண்டு பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஐ.எஸ்.அமைப்புக்கு எதிரான தாக்குதல்: ஆயத்தமாகும் ஜேர்மனி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015, 12:23.54 மு.ப ] []
ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு எதிராக பிரான்சுடன் இணைந்து பாரிய தாக்குதல் திட்டத்தை முன்னெடுக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது. [மேலும்]
நீலநிறக்கண்கள்...அழகிய சிரிப்பு: பிரித்தானியாவின் குட்டி இளவரசியை புகைப்படம் எடுத்து வெளியிட்ட கேட் மிடில்டன்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015, 04:17.12 பி.ப ] []
பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட் எலிசபெத் டாயானாவை அவரது தாயார் கேட் மிடில்டன் அழகாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். [மேலும்]
’’உங்கள் அருகில் நான் மிகவும் முதியவராக உணர்கிறேன்”: கனடிய பிரதமரை புகழ்ந்த பிரித்தானிய மகாராணி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2015, 02:13.40 பி.ப ] []
கனடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அருகில் நிற்கும்போது தான் மிகவும் வயதானவராக உணர்கிறேன் என பிரித்தானிய மகாராணி நகைச்சுவையாக டுவிட்டரில் வெளியிட்ட தகவல் வைரலாக பரவி வருகிறது. [மேலும்]