| பிரித்தானிய செய்திகள் |
| இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 03:39.16 பி.ப ] [ ] |
இந்தியாவில் ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு என்று லண்டனுக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திக் கற்பழித்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] |
| சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் பிரிட்டன் பிரதமர் அதிருப்தி |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:56.37 மு.ப ] |
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு, அவர் சார்ந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. [மேலும்] |
| பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் 4.5 சதவிகிதம் அதிகரிப்பு |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 04:11.42 பி.ப ] |
பிரிட்டனில் கடந்த 2011ம் ஆண்டிற்கு பின்னர் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதால், அதற்காக உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. [மேலும்] |
| பிரிட்டனில் வாழ்ந்த 130 வயதுடைய பழமையான ஆமை எலி கடித்ததினால் மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 01:44.19 பி.ப ] |
பிரிட்டனில் கடந்த 1892ம் ஆண்டில் பிறந்த தாமஸ் என்ற பழமையான ஆமை ஒன்றை லீ கேலீஸ் என்பவர் பாதுகாத்து வந்தார். [மேலும்] |
| QPR விளையாட்டு வீரர் கற்பழிப்பு வழக்கில் கைது |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:01.52 மு.ப ] [ ] |
க்வீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ்(Queens Park Rangers) கால்பந்தாட்டக் குழுவினைச் சேர்ந்த விளையாட்டு வீரர் லோயிக் ரெமியுடன்(Loic Remy), இன்னும் இருவர் ஒரு பெண்ணைக் கற்பழித்த வழக்கில் கைதாகியுள்ளனர். [மேலும்] |
| இளவரசர் ஹாரியை திருமணம் செய்து கொள்ள போகிறேன்: அமெரிக்க அழகி |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:56.30 மு.ப ] |
பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்து கொள்ள போவதாக 2012ம் ஆண்டின் மிஸ் அமெரிக்க அழகி தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சூரியனிலிருந்து வெடித்து சிதறும் நெருப்பு பிழம்புகள்: விண்கலம் பாதிக்கும் அபாயம் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 02:59.49 பி.ப ] |
கடந்த இரண்டு நாட்களாக சூரியனில் ஏற்பட்ட மிகப்பெரிய 4 வெடிப்புகளில் இருந்து, நெருப்பு ஒளிப்பிழம்புகள் சீற்றத்துடன் வெளியேறியுள்ளன. [மேலும்] |
| மகாத்மா காந்தி கோட் சூட் அணிந்த அரிய புகைப்படம் ஏலத்தில் விடும் பிரித்தானிய நிறுவனம் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.56 மு.ப ] |
மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரிய பல நினைவுப் பொருட்களை பிரித்தானிய நிறுவனம் ஒன்று ஏலத்தில் விடவுள்ளது. [மேலும்] |
| இந்திய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடும் கேட் மிடில்டன் |
| [ திங்கட்கிழமை, 13 மே 2013, 07:08.40 மு.ப ] |
கர்ப்பமாக இருக்கும் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனுக்கு இந்திய உணவு வகைகள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். [மேலும்] |
| சிறு குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறைத் தண்டனை: பிரிட்டன் அரசு முடிவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 01:57.15 பி.ப ] |
பிரிட்டனில் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. [மேலும்] |
| உயிருக்குப் போராடிய சிறுவனை காப்பாற்றிய மனிதர் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 07:14.53 மு.ப ] |
இங்கிலாந்தில் வசிக்கும் ஓர் பெண் விடுமுறையை கழிக்க தனது 2 வயது மகனுடன் ஆக்ஸ்போர்ட் நகரின் இஃப்லி பகுதியில் உள்ள த ட்ரீ ஓட்டலின் ‘பப்’ பிற்கு வந்திருந்தார். [மேலும்] |
| பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இங்கிலாந்து அரசு |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 05:06.53 மு.ப ] |
இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. [மேலும்] |
| எஜமானரைக் கொலைச் செய்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 04:53.57 பி.ப ] [ ] |
பிரிட்டினிலுள்ள லீச்செஸ்ட்டரில் மேரியட் சாலையில் வாழ்ந்து வந்த குத்துச்சண்டை வீரர் ஷான் குமின்சைக்(Shaun Cummins) கொலைச் செய்து துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனைப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த அவரது உதவியாளாரான தாமஸ் டங்க்லீக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்துள்ளது. [மேலும்] |
| உறவுகளை வலுபடுத்த பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா பயணம் |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 01:41.17 பி.ப ] |
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] |
|