பிரித்தானிய செய்திகள்
வாயில் கமெரா வைத்து நகரை கலக்கியவர்
[ வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2014, 10:29.20 மு.ப ] []
பிரித்தானியாவில் நபர் ஒருவர் தனது வாயிக்குள் சிறு கமெரா ஒன்றை பொருத்திக் கொண்டு அனைத்தையும் வித்தியாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். [மேலும்]
கடலையை ருசித்த நபர்: மயங்கி விழுந்த சிறுமி
[ வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2014, 07:50.00 மு.ப ] []
பிரித்தானியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் கடலை சாப்பிட்டால் அலர்ஜியாகும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு விமானத்தில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார். [மேலும்]
ஊர் ஊராக திருமணம் செய்துகொள்ளும் காதலர்கள்
[ வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2014, 06:52.46 மு.ப ] []
பிரித்தானியாவை சேர்ந்த காதலர்கள் 66 நாடுகள் சுற்றி 66 திருமணங்கள் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
மகளுடன் என்ஜாய் பண்ணனும்: வேலையை ராஜினாமா செய்த தந்தை
[ வியாழக்கிழமை, 14 ஓகஸ்ட் 2014, 08:23.38 மு.ப ] []
பிரித்தானியாவில் தந்தை ஒருவர், மகளுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். [மேலும்]
காதலனின் விபரீத ஷாக்..திக்முக்காடிய காதலி
[ புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2014, 11:42.00 மு.ப ] []
பிரித்தானியாவில் நபர் ஒருவர் தனது காதலி நீண்ட நாள் கழித்து வருவதை வரவேற்க மெழுகுவர்த்தி ஏற்றியதால் அவரது படுக்கை அறை சாம்பல் ஆகியுள்ளது. [மேலும்]
பிரித்தானிய அரச குடும்பத்தின் சூப்பர் ஸ்டில்ஸ்
[ புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2014, 06:16.43 மு.ப ] []
பிரித்தானிய அரச குடும்பத்தின் அரிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. [மேலும்]
காதில்லாத சிறுவன் கேட்கும் திறனை பெற்ற அதிசயம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2014, 04:14.57 மு.ப ] []
பிரித்தானியாவில் பிறப்பிலேயே காதில்லாத சிறுவன் ஒருவனுக்கு, அறுவை சிகிச்சை மூலம் காது கேட்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்]
பெற்றோரின் கவனக்குறைவு: தண்டவாளத்தில் விழுந்த குழந்தை (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014, 07:33.12 மு.ப ] []
பிரித்தானியாவில் குழந்தைகளை வைத்து தள்ளிச்செல்ல பயன்படும் pushchair ஒன்று தானாக நகர்ந்து சென்று ரயில் தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது. [மேலும்]
ருசியான ரொட்டியில் கிடந்த கத்தி: அச்சத்தில் உறைந்த பெண்
[ திங்கட்கிழமை, 11 ஓகஸ்ட் 2014, 10:17.05 மு.ப ] []
பிரித்தானியாவில் தாயார் ஒருவர் தனது மகனுடன் சேர்ந்து உணவகத்தில் வாங்கிய ரொட்டியில் பெரிய கத்தி ஒன்று இருந்தது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
மருத்துவர் கொடுத்த மருந்தால் கண்களை இழந்த சிறுமி
[ ஞாயிற்றுக்கிழமை, 10 ஓகஸ்ட் 2014, 08:33.59 மு.ப ] []
பிரித்தானியாவில் சிறுமி ஒருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்து கொடுத்ததால் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. [மேலும்]
சுவைக்க சுவைக்க புத்தகம், மெழுகினை சாப்பிடும் வினோத சகோதரிகள் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 10 ஓகஸ்ட் 2014, 06:18.39 மு.ப ] []
பிரித்தானியாவை சேர்ந்த இரட்டை பிறவி சகோதரிகள் புத்தகம் மற்றும் மெழுகு சாப்பிடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
நாளை தோன்றும் சூப்பர் மூன்: பூமிக்கு ஆபத்து?
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 12:38.14 பி.ப ] []
விண்ணில் தோன்றும் சூப்பர் மூனால் பூமிக்கு ஆபத்து என்று நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. [மேலும்]
அலங்கோலமான முகம்...அழகிய முகமாக்க போராடும் சிறுமி
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 08:33.08 மு.ப ] []
பிரித்தானியாவில் சிறுமி ஒருவர் குரோமோசோம் குறைபாட்டால் பிறந்ததால் முகம், கை மற்றும் கால் போன்றவை இயல்பற்ற நிலையில் இருந்ததை மருத்துவர்கள் சிகிச்சை செய்து சீரமைத்துள்ளனர். [மேலும்]
தூக்கத்தை தொலைத்து ஸ்மாட்போன்களில் மூழ்கும் பிரித்தானியர்கள்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 02:53.34 மு.ப ] []
பிரித்தானியாவில் வாழும் பெரும்பாலானவர்கள் வேலை செய்யும் நேரத்தைத் தவிர, ஸ்மாட்போனில் அதிக நேரத்தை செலவிடுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. [மேலும்]
கல்லறைக்கு வந்த மக்களை கதிகலங்க வைத்த நபர்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 07:20.07 மு.ப ] []
பிரித்தானியாவில் நபர் ஒருவர் சுடுகாட்டிற்கு அஞ்சலி செலுத்த வருபவர்களை பேய் போல் கூச்சலிட்டு பயமுறுத்துவதால் மக்கள் பீதியில் உள்ளனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கமீலாவின் காதல் வலையில் விழுந்த இளவரசர் ஹாரி
ஜிகாதிகளுடன் இஸ்லாமிய பொறியாளர் உடந்தையா? பிரான்சில் பயங்கரம்
மூன்றாம் கட்ட உலக போரை முன்னெடுக்கும் ரஷ்யா: உக்ரேன் குற்றச்சாட்டு
தந்தை மகளுக்கு எழுதிய புகழ் பெற்ற கடிதம்
அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள்
அம்மா வேணும்: தாயை விலைபேசிய வாலிபர்
ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைய வருக வருக: பெண் தீவிரவாதி பகிரங்க அழைப்பு (விடியோ இணைப்பு)
அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா
வரலாற்றில் இன்றைய தினம்: அமெரிக்காவில் வீசிய சூறாவளி காற்று: 423 பேர் பலி (வீடியோ இணைப்பு)
ப்ளிஸ் நான் படிக்கணும்: போராடும் மாற்றுத்திறனாளி மாணவன்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: நடந்தது என்ன? பொலிசார் விசாரணை
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 08:04.53 மு.ப ] []
அமெரிக்காவில் சிறுமி ஒருவர் பள்ளிக்கூடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் புது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. [மேலும்]
ஓரினச்சேர்க்கை ஆணுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு (ஓடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 07:27.00 மு.ப ] []
அமெரிக்காவில் வீட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஓரினச்சேர்கை ஆணிற்கு 50,000 பவுண்ட்ஸ் நிதி வசூலாகியுள்ளது. [மேலும்]
வெள்ளை குழந்தையை பெற்றெடுத்த கருப்பின தாய்: பிரித்தானியாவில் அதிசயம் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 06:31.23 மு.ப ] []
பிரித்தானியாவில் கருப்பின தாய் ஒருவருக்கு வெள்ளையாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
காதல் வலைவீசி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 05:54.16 மு.ப ]
சீனாவில் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க மாபெரும் சதி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 04:05.47 மு.ப ] []
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட குர்தீஷ் படையினருக்கு அவுஸ்திரேலியா ஆயுதம் வழங்க முன்வந்துள்ளது. [மேலும்]