| பிரித்தானிய செய்திகள் |
| செக்ஸில் விருப்பமில்லாத பெண் பாண்டா கரடிக்கு செயற்கை முறையில் கருவூட்டல் |
| [ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 07:15.56 மு.ப ] |
பிரிட்டனில் எடின்பர்க் மிருகக்காட்சி சாலையிலுள்ள ஆண், பெண் என்ற இரண்டு பாண்டா கரடிகள் கடந்த 2011ம் ஆண்டு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டன. [மேலும்] |
| இருபது வருடங்களாகியும் முடியாத இனவாத வழக்கு |
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 04:08.24 பி.ப ] [ ] |
பிரிட்டனில் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகே இருபதாண்டுகளுக்கு முன்னர் ஸ்டீபன் லாரன்ஸ்(Stephen Lawrence) என்ற கறுப்பின இளைஞரை சில வெள்ளையர்கள் குத்திக் கொன்றனர். [மேலும்] |
| பிரசவத்திற்கு பின்னர் தாய் வீட்டுக்கு செல்ல விரும்பும் கேட் |
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 02:10.25 பி.ப ] [ ] |
பிரிட்டன் இளவரசர் வில்லியம்மின் மனைவி கேட் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளதால் வருகின்ற யூலை மாதம் அவருக்கு குழந்தை பிறக்கலாம் என்று பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் அறிவித்துள்ளது. [மேலும்] |
| பிறந்தநாளை எளிமையாக கொண்டாடவுள்ள எலிசபெத் ராணி |
| [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 12:02.03 பி.ப ] |
பிரிட்டன் ராணி எலிசபத் தனது பிறந்த நாளை அரண்மனையில் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளார். [மேலும்] |
| பிரிட்டன் மாணவி கற்பழிப்பு வழக்கில் தலைமையாசிரியர் பதவி விலகல் |
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 05:01.59 பி.ப ] [ ] |
பிரிட்டனில் ஷேம்ப்ஷயரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் ஒரு மாணவியை, இரண்டு மாணவர்கள் இரு முறை கற்பழித்துள்ளனர். [மேலும்] |
| காப்பீடு பணத்திற்காக இளம்பெண் கொலை: மூவர் கைது |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 04:43.07 பி.ப ] [ ] |
பிரிட்டனில் சோமர்செட்டில் உள்ள சார்ட் நகரைச் சேர்ந்த கேத்தரீன் வெல்ஸ் பர்(Catherine Wells-Burr)(23) என்ற இளம்பெண்ணை ராஃபால் நோவாக்(Rafal Nowak)(31) என்பவர் தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்றுள்ளார். [மேலும்] |
| பிரிட்டன் தொலைக்காட்சி நடிகையை கற்பழித்த இந்திய மாணவர்: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 02:06.55 பி.ப ] [ ] |
பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவரை கற்பழித்ததற்காக 25 வயது இந்திய மாணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. [மேலும்] |
| கருவை கலைத்திருந்தால் சவீதாவை காப்பாற்றியிருக்கலாம்: மருத்துவ அறிக்கை |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 01:38.26 பி.ப ] [ ] |
அயர்லாந்தில் பணியாற்றிய இந்திய பல் மருத்துவர் சவீதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது 17 வார கருவை கலைப்பதற்காக மருத்துவமனையை நாடினார். [மேலும்] |
| கேக்கில் ராஜினாமா கடிதம்: விசித்திரமான முறையை கையாண்ட பிரிட்டன் குடியுரிமை அதிகாரி |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 07:22.31 மு.ப ] [ ] |
பிரிட்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த கிரிஸ் ஹோல்ம்ஸ்(31) என்பவர் ஸ்டாண்ஸ்டெட் விமான நிலையத்தில் குடியுரிமை துறை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். [மேலும்] |
| மார்கரெட் தாட்சர் இறுதிச்சடங்கு: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி |
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 06:14.40 பி.ப ] [ ] |
பிரிட்டனில் நீண்ட காலம் பிரதமரமாக பணியாற்றிய மார்கரெட் தாட்சர் கடந்த 8ம் திகதி அன்று மரணமடைந்ததை தொடர்ந்து அவரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. [மேலும்] |
| தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி தாயின் பாசமிகு பதிவுகள் |
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 05:03.54 பி.ப ] [ ] |
பிரிட்டனிலுள்ள லோவஸ்ட்டாஃப்ட்(Lowestoft) நகர் காவல் துறையின் பல அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட இளம் தாய் முகப்புத்தகத்தில் தனது குழந்தைகளை குறித்து பதிவு செய்திருந்தார். [மேலும்] |
| இளம் பெண் மற்றும் மூன்று குழந்தைகள் மரணம்: பொலிசார் விசாரணை |
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 02:46.15 பி.ப ] [ ] |
பிரிட்டனிலுள்ள லோவஸ்ட்டாஃப்ட்(Lowestoft) நகர் காவல் துறையின் பல அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்த இளம்பெண்ணின் உடலைக் கண்டெடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர். [மேலும்] |
| மார்கரெட் தாட்சரின் இறுதிச்சடங்கு ஒத்திகை நிகழ்ச்சி: 700 ராணுவ வீரர்கள் பங்கேற்பு |
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 05:37.59 பி.ப ] [ ] |
மறைந்த முன்னாள் பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சரின் இறுதிச் சடங்கு வருகின்ற புதன்கிழமை நடைபெறவுள்ளதால் இதற்கான ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றன. [மேலும்] |
| பிரைட்டான் மரதன் ஓட்டத்தில் பாதியிலே மரணமடைந்த வீரர் |
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 03:28.35 பி.ப ] [ ] |
பிரைட்டான் மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் இளைஞர் ஒருவர் ஹோவ் நகரிலுள்ள கிராண்ட் அவென்யூவில்(Grand Avenue) ஓடி வந்துகொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்துள்ளார். [மேலும்] |
| மர்மமான முறையில் இறந்து கிடந்த தாய்-மகள்கள்: பொலிசார் தீவிர விசாரணை |
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 03:12.30 பி.ப ] [ ] |
பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மிட்கிராப் ரூயிசிலிப்பில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(34) என்ற பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். [மேலும்] |
|