| பிரித்தானிய செய்திகள் |
| காப்பீடு பணத்திற்காக இளம்பெண் கொலை: மூவர் கைது |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 04:43.07 பி.ப ] [ ] |
பிரிட்டனில் சோமர்செட்டில் உள்ள சார்ட் நகரைச் சேர்ந்த கேத்தரீன் வெல்ஸ் பர்(Catherine Wells-Burr)(23) என்ற இளம்பெண்ணை ராஃபால் நோவாக்(Rafal Nowak)(31) என்பவர் தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்றுள்ளார். [மேலும்] |
| பிரிட்டன் தொலைக்காட்சி நடிகையை கற்பழித்த இந்திய மாணவர்: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 02:06.55 பி.ப ] [ ] |
பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவரை கற்பழித்ததற்காக 25 வயது இந்திய மாணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. [மேலும்] |
| கருவை கலைத்திருந்தால் சவீதாவை காப்பாற்றியிருக்கலாம்: மருத்துவ அறிக்கை |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 01:38.26 பி.ப ] [ ] |
அயர்லாந்தில் பணியாற்றிய இந்திய பல் மருத்துவர் சவீதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது 17 வார கருவை கலைப்பதற்காக மருத்துவமனையை நாடினார். [மேலும்] |
| கேக்கில் ராஜினாமா கடிதம்: விசித்திரமான முறையை கையாண்ட பிரிட்டன் குடியுரிமை அதிகாரி |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 07:22.31 மு.ப ] [ ] |
பிரிட்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த கிரிஸ் ஹோல்ம்ஸ்(31) என்பவர் ஸ்டாண்ஸ்டெட் விமான நிலையத்தில் குடியுரிமை துறை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். [மேலும்] |
| மார்கரெட் தாட்சர் இறுதிச்சடங்கு: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி |
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 06:14.40 பி.ப ] [ ] |
பிரிட்டனில் நீண்ட காலம் பிரதமரமாக பணியாற்றிய மார்கரெட் தாட்சர் கடந்த 8ம் திகதி அன்று மரணமடைந்ததை தொடர்ந்து அவரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. [மேலும்] |
| தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி தாயின் பாசமிகு பதிவுகள் |
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 05:03.54 பி.ப ] [ ] |
பிரிட்டனிலுள்ள லோவஸ்ட்டாஃப்ட்(Lowestoft) நகர் காவல் துறையின் பல அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட இளம் தாய் முகப்புத்தகத்தில் தனது குழந்தைகளை குறித்து பதிவு செய்திருந்தார். [மேலும்] |
| இளம் பெண் மற்றும் மூன்று குழந்தைகள் மரணம்: பொலிசார் விசாரணை |
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 02:46.15 பி.ப ] [ ] |
பிரிட்டனிலுள்ள லோவஸ்ட்டாஃப்ட்(Lowestoft) நகர் காவல் துறையின் பல அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்த இளம்பெண்ணின் உடலைக் கண்டெடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர். [மேலும்] |
| மார்கரெட் தாட்சரின் இறுதிச்சடங்கு ஒத்திகை நிகழ்ச்சி: 700 ராணுவ வீரர்கள் பங்கேற்பு |
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 05:37.59 பி.ப ] [ ] |
மறைந்த முன்னாள் பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சரின் இறுதிச் சடங்கு வருகின்ற புதன்கிழமை நடைபெறவுள்ளதால் இதற்கான ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றன. [மேலும்] |
| பிரைட்டான் மரதன் ஓட்டத்தில் பாதியிலே மரணமடைந்த வீரர் |
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 03:28.35 பி.ப ] [ ] |
பிரைட்டான் மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் இளைஞர் ஒருவர் ஹோவ் நகரிலுள்ள கிராண்ட் அவென்யூவில்(Grand Avenue) ஓடி வந்துகொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி விழுந்துள்ளார். [மேலும்] |
| மர்மமான முறையில் இறந்து கிடந்த தாய்-மகள்கள்: பொலிசார் தீவிர விசாரணை |
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 03:12.30 பி.ப ] [ ] |
பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மிட்கிராப் ரூயிசிலிப்பில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(34) என்ற பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். [மேலும்] |
| ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விநோத திருமணம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 03:01.26 மு.ப ] [ ] |
”திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்கின்ற இந்த முதுமொழியை தற்பொழுது நடக்கவுள்ள இந்த திருமணத்தைக் குறித்து கற்பனை செய்து பார்த்தால் ”சொர்க்கம் என்ற ஒன்று உண்டா” என்ற சந்தேகம் சிலருக்கு தோன்றக் கூடுகிறது. [மேலும்] |
| பிரிட்டனில் கார் - லாரி மோதியதில் ஐந்து பேர் மரணம் |
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 04:38.14 பி.ப ] [ ] |
பிரிட்டனில் லேஸ்பியில் உள்ள A18 நெடுஞ்சாலையில் நிசான் பிரிமேரா(Nissan Primera) என்ற கார் எதிரே வந்த லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது. [மேலும்] |
| மனைவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பிரிட்டனின் சிறந்த தந்தை |
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 01:51.32 பி.ப ] [ ] |
பிரிட்டனின் சிறந்த தந்தை என்று கடந்த 2010ம் ஆண்டில் விருது பெற்ற கீத் பிரடீ(Keith Preddie) என்பவர் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பொருட்கள் வாங்கப் சென்றபொழுது தன் மனைவி எம்மா பிரடீ (Emma Preddie) மீது கடும் கோபம் கொண்டு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். [மேலும்] |
| கற்பழிப்பு அனைத்து நாடுகளுக்கும் தொடர்புடையது: நடிகை ஏஞ்சலீனா |
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 07:52.59 மு.ப ] [ ] |
பிரிட்டனில் நடைபெற்று வருகின்ற ஜி8 உலகநாடுகளின் கூட்டமைப்பில், ஐ.நாவின் அகதிகளுக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி நேற்று கலந்துகொண்டு பேசியுள்ளார். [மேலும்] |
| தற்கொலைப் படையைச் சேர்ந்த முஸ்லீம்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் |
| [ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 05:33.58 பி.ப ] |
பிரிட்டனில் குண்டுவைக்கத் திட்டமிட்ட தற்கொலைப்படையைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம்கள் வழக்கு விசாரணையின்பொழுது தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். [மேலும்] |
|