| பிரித்தானிய செய்திகள் |
| இளவரசரிடம் முத்தம் வாங்க மறுத்த சிறுமி |
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 07:59.08 மு.ப ] [ ] |
பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் அவர் மனைவி மிடில்டனுடன் ஸ்காட்லாந்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். [மேலும்] |
| ஆறு குழந்தைகளை தீயிட்டுக் கொளுத்தியவருக்கு ஆயுள் தண்டனை |
| [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 11:12.22 பி.ப ] |
பிரிட்டனில் ஆறு குழந்தைகளை தீ வைத்து கொளுத்தியவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது. [மேலும்] |
| குழந்தையைக் கற்பழித்த முதியவரை அடித்து கொன்ற இளைஞர்கள் |
[ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 03:25.57 பி.ப ] [ ] |
ஒரு குழந்தை உட்பட இரண்டு பேரைக் கற்பழித்த போர்ன்மவுத்தைச் சேர்த்த ஜீயோஃப்ரே ரீட்(Geoffrey Reed) (57) என்ற முதியவரை, மூன்று இளைஞர்கள் அடித்தே கொன்றுள்ளனர். [மேலும்] |
| அரசியாரின் ஆண்டு வருமானம் 36.1 மில்லியன் பவுண்டாக அதிகரிப்பு |
[ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 06:17.32 மு.ப ] [ ] |
பிரிட்டன் நாட்டின் ராணி, இரண்டாம் எலிசபெத்(86) லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் வாழ்ந்து வருகின்றார். [மேலும்] |
| பிரித்தானியாவில் திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன நோபல் பரிசு |
| [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 12:00.41 மு.ப ] |
பிரிட்டனில் நியூ கேஸ்டில் நகரில் அமைந்துள்ள மேயர் இல்லத்தில் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. [மேலும்] |
| ஆறு குழந்தைகளை தீயிட்டு கொழுத்திய கொடூர தந்தை |
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 02:57.04 பி.ப ] [ ] |
பிரிட்டனிலுள்ள டெர்பி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் தீயில் கருகி இறந்த வழக்கில் எட்டு வார நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் தந்தையே குற்றவாளி என்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்] |
| படகு விபத்தில் இரண்டு பெண்கள் மரணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 04:06.21 பி.ப ] |
பிரிட்டனிலுள்ள லேக் மாவட்டத்தில் அமைந்துள்ள விண்டர்மர்(Windermere) என்ற ஏரியில் படகோட்டி வந்து கொண்டிருந்த 36 வயது பெண்ணும், பத்து வயது சிறுமியும் மூச்சுத்திணறி திடீரென்று மயங்கி விழுந்துள்ளனர். [மேலும்] |
| மாணவர்களைச் சீரழிக்கும் புதிய பாலியல் சிந்தனைகள்: ஆசிரியர்கள் எச்சரிக்கை |
| [ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 05:29.48 பி.ப ] |
பிரிட்டனிலுள்ள லிவர்பூவில் நடைபெற்ற ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர்களுக்கான தேசிய கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் மாறிவரும் பாலியல் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. [மேலும்] |
| 192 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கேக்கை சாப்பிடாமல் பத்திரப்படுத்தும் குடும்பத்தினர் |
| [ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 03:40.02 பி.ப ] |
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் வசிக்கும் நான்சி (94) என்ற பெண் 192 ஆண்டுகள் பழமையான ‘கேக்' ஒன்றை மிகவும் பாதுகாத்து வருகிறார். [மேலும்] |
| பனிச்சறுக்கு சுற்றுலாவுக்கு சென்ற ஆசிரியர் கால்தடுக்கி மரணம் |
| [ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 01:24.15 பி.ப ] |
பிரிட்டனிலுள்ள நாட்டிங்ஹாம் ஷயரிலுள்ள கிறைஸ்ட் த கிஸ்(Christ the King) என்ற பள்ளிக் கூட மாணவர்கள் உச்சிப் பனிச்சறுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். [மேலும்] |
| பிரிட்டன் பிரதமர் மீது முட்டை வீச்சு: முகப்புத்தக்கத்தில் பெண் மிரட்டல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 08:02.58 மு.ப ] |
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் முகத்தில் முட்டை வீசப் போவதாக முகப்புத்தகத்தில் எழுதிய பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். [மேலும்] |
| கார்-வான் மோதி இருவர் பலி: ஓட்டுநர்கள் கைது |
| [ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 03:38.12 பி.ப ] |
பிரிட்டனில் தெற்கு டோட்டன் பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த இருவரைப் பொலிசார் துரத்தியதினால் அந்தக் காரை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் டோட்டன் ஹாமில்( Tottenham) பாலத்தின் தூணில் மீது மோதி காயங்களுடன் உயிர் தப்பினார். [மேலும்] |
| பிரிட்டனில் தொடரும் பனிப்பொழிவு |
| [ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 07:15.57 மு.ப ] |
பிரிட்டனில் இளவேனிற்காலம் தொடங்கும் நேரத்தில் கடும் குளிர்காற்றும், பனிப்பொழிவும் மக்களை வாட்டி வருவதாகவும், இந்நிலை வருகின்ற ஏப்ரல் மாதம் வரை தொடரலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [மேலும்] |
| சொத்துக்காக பெற்றோரைச் சுட்டுக் கொன்ற மகன் கைது |
| [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 02:51.46 பி.ப ] |
பிரிட்டனிலுள்ள டர்ஹாமில் வாழ்ந்து வந்த ஸ்டீபன் செடோன்(Stephen Seddon) 2,30,000 பவுண்டு மதிப்புடைய சொத்தை பெறுவதற்காக தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். [மேலும்] |
| பிரித்தானியாவில் 7 கிலோ எடையில் பிறந்த இராட்சத குழந்தை |
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 10:04.57 மு.ப ] [ ] |
பிரித்தானியாவைச் சேர்ந்த தாயொருவர் சுமார் 7 கிலோ கிராம் எடையில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். [மேலும்] |
|