பிரித்தானிய செய்திகள்
வெறும் ஒரே ஒரு பவுண்டுக்கு விற்பனையான Reader’s Digest
[ புதன்கிழமை, 19 பெப்ரவரி 2014, 09:02.18 மு.ப ] []
பிரபல பத்திரிக்கை நிறுவனமான ரீடர்ஸ் டைஜஸ்ட்(Reader’s Digest) வெறும் ஒரு பவுண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
கடவுள் அளித்த வரம்! தாடி, மீசையுடன் வலம் வரும் இளம்பெண்
[ செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2014, 06:33.01 மு.ப ] []
பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆணாக மாற முடியாமலும், பெண்ணாக வாழ முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறார். [மேலும்]
ஓய்வூதிய நலனை பெற கணவனை புதைத்த பெண்
[ செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2014, 04:07.06 மு.ப ] []
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜியாஃப்ரே (60) என்பவருக்கு அந்நாட்டு அரசு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. [மேலும்]
கேமரூனின் பழமைவாத கட்சிக்கு எச்சரிக்கை!
[ திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2014, 04:07.43 பி.ப ] []
பொற்கோயில் மீதான தாக்குதலில் இங்கிலாந்து உடந்தையாக இருந்ததால் டேவிட் கேமரூன் கட்சியை புறக்கணிக்க சீக்கியர்கள் முடிவு செய்துள்ளனர். [மேலும்]
இந்தியாவின் கலைப்பொருட்களை அழிக்க விருப்பம் தெரிவிக்கும் இளவரசர் வில்லியம்
[ திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2014, 06:32.08 மு.ப ] []
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள கலைப்பொருட்கள் அனைத்தையும் அழித்துவிட  முடிவெடுத்திருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். [மேலும்]
அதிர்ச்சியில் ஆழ்த்தும் கில்லாடி சிறுமி
[ திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2014, 02:38.42 மு.ப ] []
பிரிட்டனைச் சேர்ந்த ஃபெய்த் என்ற 9 வயது சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள அதீத விருப்பத்தின் காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார். [மேலும்]
காலம் மாறிப்போச்சு! கற்பழிக்கப்படும் ஆண்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014, 08:23.45 மு.ப ]
பிரிட்டனில் ஆண்களை பலாத்காரம் செய்வது அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
பிரித்தானியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆசிர்வாதம் இல்லை
[ ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014, 05:51.20 மு.ப ] []
திருமணம் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு ஆசி வழங்கக் கூடாது என இங்கிலாந்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்களுக்கு தலைமை பிஷப்கள் கட்டளையிட்டுள்ளனர். [மேலும்]
பிரிட்டனை மிரட்டும் இயற்கையின் சீற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014, 02:24.51 மு.ப ] []
பிரிட்டனில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் ஒரு புதிய புயல் மிரட்டி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
புகைப்படங்கள் வெளியாகவில்லையே! மனைவியை பிரிகிறார் மிஸ்டர் பீன்?
[ சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2014, 06:39.42 மு.ப ] []
மிஸ்டர் பீனின் மணவாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
சைக்கிளை கொலை செய்த கார்
[ வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2014, 02:40.05 பி.ப ]
பிரிட்டனில் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். [மேலும்]
குழந்தைகளுடன் செல்லும் போது சிகரெட் பிடிக்க தடை
[ வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2014, 08:06.04 மு.ப ] []
பிரித்தானியாவில் காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பெற்றோர் சிகரெட் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. [மேலும்]
எப்படி இருந்த பிரிட்டன் இப்படி ஆயிடுச்சே! வெள்ளத்தில் தத்தளிக்கிறது
[ புதன்கிழமை, 12 பெப்ரவரி 2014, 01:39.20 பி.ப ] []
பிரிட்டனில் கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருவதால், பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. [மேலும்]
அழகு தேவதையாக வந்த கேட் மிடில்டன்
[ புதன்கிழமை, 12 பெப்ரவரி 2014, 12:57.11 பி.ப ] []
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன், நிகழ்ச்சி ஒன்றிற்கு மிக அழகாக தேவதை போன்று வந்திருந்தார். [மேலும்]
பிரித்தானியாவில் குட்டை பாவாடைக்கு வருகிறது தடை
[ புதன்கிழமை, 12 பெப்ரவரி 2014, 06:42.43 மு.ப ] []
பிரித்தானியாவில் உள்ள பள்ளி ஒன்று மாணவிகள் ஸ்கர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இப்படியும் ஒரு தற்கொலையா? பிரபல பாப் பாடகரின் முடிவு
மனிதன் எங்கிருந்து வந்தான்? (வீடியோ இணைப்பு)
தற்கொலை செய்து கொள்ள போறேன்! இளம் பெண்ணின் கடைசி வார்த்தைகள்
தென் கொரிய கப்பல் விபத்து: கேப்டன் கைது- துணை முதல்வர் பிணமாக மீட்பு
அவுஸ்திரேலியர்களின் அன்பில் நனைந்த வில்லியம் தம்பதியினர்
இதோ வந்துவிட்டது பூனைகளுக்கான உல்லாச ஹோட்டல் (வீடியோ இணைப்பு)
உளவாளியை காட்டிக் கொடுத்த குரேசியா
2 கோடி லிட்டர் தண்ணீரை வீணாக்கிய வாலிபரின் சிறுநீர்
பிரிட்டனை கலக்க வரும் இணைய வலையமைப்பு
12 பேரின் காலை கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஒன்பது சடலங்கள் மீட்பு: தென் கொரிய கப்பல் விபத்து
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 07:38.20 மு.ப ] []
தென் கொரிய நாட்டில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான கப்பலில் பயணம் செய்த பயணிகளின் ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. [மேலும்]
டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவர்கள் நியூயோர்க்கை வந்தடைந்தனர் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 06:48.01 மு.ப ] []
வரலாற்றில் இன்றைய தினம்: 1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயோர்க் வந்து சேர்ந்தனர். [மேலும்]
அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 03:37.32 மு.ப ] []
சோளம் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாமிடத்தில் சீனா உள்ளது. [மேலும்]
ரஷ்ய ஆண்களுடன் உறவு கிடையாது: உக்ரைன் பெண்கள் அதிரடி
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 03:49.05 பி.ப ]
ரஷ்ய ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வதில்லை என்று உக்ரைன் பெண்கள் கூறியுள்ளனர். [மேலும்]
மரண தண்டனை கைதி தப்பிய அதிசயம்
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 02:50.56 பி.ப ] []
ஈரான் நாட்டில் மரண தண்டனை கைதி மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]