அமெரிக்க செய்திகள்
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஆதரித்து பேசிய 17 வயது மாணவன்: 11 ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிமன்றம்
[ சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2015, 12:09.55 மு.ப ] []
அமெரிக்காவின விர்ஜீனியா பகுதியைச் சேர்ந்த 17 வயதே ஆன அலி ஷுக்ரி அமின் ஐ.எஸ் அமைப்பை ஆதரித்து தமது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதால் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை விதித்துள்ளனர். [மேலும்]
”அமெரிக்க குடிமக்களை காப்பாற்றுங்கள்”: பலியான நிருபரின் தந்தை ஜனாதிபதி ஒபாமாவிற்கு உருக்கமான செய்தி (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 06:29.45 மு.ப ] []
அமெரிக்க தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் நிருபர் மற்றும் கமெராமேன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பத்திற்கு பிறகு நிருபரின் தந்தை ஜனாதிபதி ஒபாமாவிற்கு உருக்கமான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். [மேலும்]
கொலைசெய்த காட்சியை சமூகவலைதளத்தில் பதிவேற்றிய கொலையாளி: அதிர்ச்சியை ஏற்படுத்தும் இறந்துபோன கொலையாளியின் விஞ்ஞாபனம்
[ வியாழக்கிழமை, 27 ஓகஸ்ட் 2015, 12:10.23 மு.ப ] []
அமெரிக்காவில் நிருபர் மற்றும் கமெராமேனை சுட்டுகொன்ற கொலையாளி தனது இணையப்பக்கத்தில் அந்த காட்சியை பதிவேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
உலக வர்த்தக மைய தாக்குதலின்போது தப்பிய பெண்மணி: குடல் புற்று நோயால் உயிரிழந்தார்
[ வியாழக்கிழமை, 27 ஓகஸ்ட் 2015, 12:02.16 மு.ப ] []
அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தபோது அங்கிருந்து உடல் முழுவதும் தூசு படிய உயிர் தப்பிய பெண்மணி காலமானார். [மேலும்]
நேரடி ஒளிபரப்பின் போது நிருபர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 03:42.57 பி.ப ] []
அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நிருபர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
இறந்ததாக எண்ணி உயிருடன் புதைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்: மீட்கப்பட்டும் பயனில்லாமல் போன பரிதாபம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 12:06.23 மு.ப ] []
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்ததாக எண்ணி உயிருடன் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
புற்றுநோயாளிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிரபல ஹாலிவுட் நடிகர்: விருப்பம் நிறைவேறியதும் உயிர் பிரிந்த பரிதாபம்
[ செவ்வாய்க்கிழமை, 25 ஓகஸ்ட் 2015, 09:58.09 மு.ப ] []
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த நோயாளி ஒருவர் பிரபல ஹாலிவுட் நடிகரை சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறிய உடனே உயிர் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சாதாரண குடைக்காக சண்டையிட்ட பெண்கள்: தடுக்க வந்த நபரின் உயிர் பறிப்போன பரிதாபம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஓகஸ்ட் 2015, 07:11.57 மு.ப ] []
அமெரிக்க நாட்டில் சாதாரண குடைக்காக பெண்கள் இருவர் சண்டையிட்டபோது தடுக்க வந்த நபர் ஒருவரை காதலன் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தாங்கமுடியாத பிரசவவலி: துள்ளிக்குதித்து நடனமாடி குழந்தை பெற்றெடுத்த பெண் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஓகஸ்ட் 2015, 06:43.08 மு.ப ] []
பெண்மணி ஒருவர் பிரசவ வலியின் வேதனையை மறப்பதற்காக துள்ளிக்குதித்து நடனமாடி குழந்தை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
உரிய அனுமதி இன்றி மைக்கேல் ஜோர்டான் பெயரை பயன்படுத்திய விவகாரம்: பிரபல பல்பொருள் அங்காடிக்கு அபராதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஓகஸ்ட் 2015, 12:09.09 மு.ப ] []
உலகப்புகழ்பெற்ற கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டான் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி அந்த நிறுவனத்திற்கு 8.9 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
73 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற கொடூரன்: 359 ஆண்டுகள் சிறைத் தண்டனை
[ சனிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2015, 10:50.36 மு.ப ] []
அமெரிக்காவில் 73 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்துவிட்டு அவருடைய இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்புனர்வு செய்த கொடூர நபருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
அமெரிக்க சுதந்திர தேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபரை அதிரடியாக கைது செய்த பொலிசார்
[ வெள்ளிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2015, 07:17.58 மு.ப ] []
அமெரிக்க நாட்டின் சுதந்திர தேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை அந்நாட்டின் சிறப்பு பொலிஸ் படையினர் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
விமானத்தை தாக்கிய மின்னல்: தத்ரூபமாக படம் பிடித்த நபர் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2015, 06:58.04 மு.ப ]
டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தை மின்னல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
வெள்ளை மாளிகையில் பணியமர்த்தப்பட்ட முதல் ’திருநங்கை’: ஒபாமாவிற்கு குவியும் பாராட்டு
[ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 10:05.47 மு.ப ] []
அமெரிக்க நாட்டு வரலாற்றில் முதன் முதலாக அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் திருநங்கை ஒருவரை பணியில் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிபர் ஒபாமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. [மேலும்]
மகளுக்கு பாசம் கிடைக்காததால் மகன்களை கொன்ற தாய்: அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 07:06.56 மு.ப ] []
மகளை விட, மகன்கள் மீது கணவர் அதிக கவனம் செலுத்தியதால் 2 மகன்களையும் கொலை செய்துள்ள தாயின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பள்ளி மாணவியை 2 வருடங்களாக பாலியல் சித்ரவதை செய்த ஆசிரியர்: அதிரடி கைது
லிபியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: பரிதாபமாக பலியான 200 அகதிகள்
ஒரே பெயருடைய பெண்களை குறிவைத்து மிரட்டும் மர்ம நபர்: பொலிஸ் போர்வையில் சுற்றுவதால் பரபரப்பு
கட்டு கட்டாக பணத்தை குப்பை தொட்டியில் வீசிய நபர்: பொலிசாரிடம் ஒப்படைத்த முதியவருக்கு குவியும் பரிசுகள்
அணுக்கரு ஆயுதத்தால் மரணத்தை தன் மடியில் வைத்து காத்திருக்கும் பூமித்தாய்!
பறக்கும் விமானத்தில் கலாட்டா செய்த பெண்மணி: ஸ்பெயின் பொலிசாரால் கைது
இளைஞர்களிடையே அதிகரிக்கும் பச்சைகுத்திக்கொள்ளும் மோகம்: ஆபத்தை வரவழைக்கும் என எச்சரிக்கும் மருத்துவர்கள்
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஆதரித்து பேசிய 17 வயது மாணவன்: 11 ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிமன்றம்
ஹொட்டலில் சேவை சரியில்லை: புகார் கூறிய பெண்ணின் மீது வெந்நீர் ஊற்றிய கொடுமை (வீடியோ இணைப்பு)
கள்ளக்காதல் பட்டியலில் முக்கிய அதிகாரிகளின் பெயர்கள்? அவமானத்தில் தற்கொலை செய்த பொலிசார் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தங்கம் நிரம்பிய நாஜி காலத்து ரயிலைத் தேடுவதை நிறுத்துங்கள்: புதையல் வேட்டையர்களுக்கு போலந்து அரசு எச்சரிக்கை (ஓடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 09:38.44 மு.ப ] []
தங்கம் நிரம்பிய நாஜி காலத்து ரயிலைத் தேடுவதை நிறுத்தும்படி புதையல் வேட்டையர்களை போலந்து நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். [மேலும்]
அநாதையாக நின்ற லொறியில் அழுகிய 70 மனித சடலங்கள்! அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 09:11.14 மு.ப ] []
ஆஸ்திரியா நாட்டில் உள்ள சாலை ஒன்றில் அநாதையாக நின்ற லொறியில் சுமார் 70க்கும் அதிகமான மனித சடலங்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அசுர வேகத்தில் தலையில் வளரும் "கொம்பு": அவதியுறும் மூதாட்டியின் பரிதாப வாழ்க்கை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 08:32.54 மு.ப ] []
சீனாவில் மூதாட்டி ஒருவரின் தலையில் கொம்பு வளர்ந்து வருவதால் அவர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார். [மேலும்]
’6.50 பவுண்ட் ஊதியத்திற்கு பணி செய்ய தயார்’: பிரித்தானிய குடிமக்களுக்கு எதிராக களமிறங்கும் புலம்பெயர்ந்தவர்கள் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 07:00.56 மு.ப ] []
பிரித்தானிய நாட்டின் சராசரி ஊதியமான 6.50 பவுண்ட் தொகைக்கு பெரும்பாலான குடிமக்கள் பணி செய்ய விரும்பாத நிலையில், அதுபோன்ற வேலைவாய்ப்புகளை பெற புலம்பெயர்ந்தவர்கள் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
சுரங்கத்துக்குள் ஒரு கிராமம்: சொகுசாக வாழும் மர்ம வாழ்க்கை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 06:17.46 மு.ப ] []
பார்ப்பதற்கு பயங்கரமான ஒரு இருள் துளையை போல வெளிமுகப்பு இருக்கிறது. [மேலும்]