| அமெரிக்க செய்திகள் |
| மறைந்த வெனிசுலா ஜனாதிபதி சாவேசின் உடலை பதப்படுத்தி வைக்க முடிவு |
[ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 05:02.27 மு.ப ] [ ] |
மறைந்த வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசின் உடலை பதப்படுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி நிக்கோலஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| அமெரிக்கா விமானங்களில் கத்திகள் கொண்டு செல்ல அனுமதி |
| [ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 06:56.29 மு.ப ] |
அமெரிக்கா விமானங்களில் அடுத்த மாதம் முதல் கத்தி கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| கியூரியாசிட்டியில் கணனி பழுது: பணிகள் பாதிப்பு |
| [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 07:06.55 மு.ப ] |
செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலத்தின் கணனி பழுது காரணமாக அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. [மேலும்] |
| தள்ளாடும் வயதிலும் தளராத உறுதியோடு பட்டம்பெற்ற 109 வயது தாத்தா |
| [ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 10:03.11 பி.ப ] |
அமெரிக்காவின் பெவர்லி நகரில் 1906ம் ஆண்டு பிறந்தவர் பிரெட் பட்லர், சிறுவனாக இருந்தபோது வீட்டின் அருகில் இருந்த அச்சுக்கூடத்தில் பகுதி நேரமாக பணியாற்றியபடியே பெவர்லி பள்ளியில் கல்வி கற்று வந்தார். [மேலும்] |
| பனிப்புயலால் வட அமெரிக்காவில் 1100 விமானங்கள் இரத்து |
| [ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 09:43.33 பி.ப ] |
அமெரிக்காவின் வடபகுதிகளை மீண்டும் பனிப்புயல் தாக்க தொடங்கியுள்ளதால் மின்னசோட்டா மாநிலம் தொடங்கி விர்ஜினியா வரை 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சாலைகளில் சுமார் 2 அடி பனி உறைந்துள்ளது. [மேலும்] |
| இறந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையும் உயிரை விட்டது: நியூயார்க்கில் சோகம் |
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 12:56.28 பி.ப ] [ ] |
அமெரிக்காவின் புரூக்ளின் நகரத்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ரைசி கிளாபெர்சுக்கு ஏற்பட்ட பிரசவலி காரணமாக கணவர் நாச்மேன் அவரை அழைத்துக் கொண்டு அவசரமாக டக்சியில் சென்றார். [மேலும்] |
| அமைதிக்கான நோபல் பரிசுக்கு 259 பேர் போட்டி |
| [ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 02:12.19 மு.ப ] |
உலகெங்கிலும் இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் உயரிய சேவையாற்றிய ஒருவருக்கோ அல்லது இணையராகவோ ஆண்டு தோறும் நோர்வே நாட்டை சேர்ந்த நோபல் கமிட்டியால் நோபல் பரிசு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. [மேலும்] |
| எச்.ஜ.வியுடன் பிறந்த குழந்தையின் நோயை குணப்படுத்தி விஞ்ஞானிகள் சாதனை |
| [ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 09:04.59 பி.ப ] |
எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் மிக பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். [மேலும்] |
| விந்தனு திருடி குழந்தை பெற்ற முன்னாள் காதலி மீது வழக்கு |
| [ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 07:30.28 மு.ப ] |
விந்தனுவை திருடி, குழந்தை பெற்ற அமெரிக்க பெண்ணொருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. [மேலும்] |
| சாலை விபத்தில் இறந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை |
| [ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 01:57.22 மு.ப ] |
பிரசவத்திற்காக காரில் சென்ற தாயும் தந்தையும் சாலை விபத்தில் மரணமடைந்தத பின்னர் பிறந்த ஆண் குழந்தையால் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். [மேலும்] |
| ஈரான்-பாக் இடையே எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு |
| [ சனிக்கிழமை, 02 மார்ச் 2013, 11:58.13 மு.ப ] |
ஈரான் - பாகிஸ்தான் இடையே குழாய் வழியாக எரிவாயுவை வழங்கும் திட்டம் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. [மேலும்] |
| ஜப்பானிய பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக அமெரிக்க கடற்படையினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை |
| [ சனிக்கிழமை, 02 மார்ச் 2013, 02:45.24 மு.ப ] |
ஜப்பானில் கூட்டு கடற்படைப் பயிற்சிக்காக சென்றிருந்த அமெரிக்கா கடற்படை வீரர்களான கிரிஸ்டோபர் டேனியேல் பிரவுனிங் மற்றும் ஸ்கைலர் டோசியர் வாக்கர் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒக்கினாவா மாவட்ட தலைநகரான நாஹா-வில் ஜப்பானிய இளம்பெண் ஒருவரை கற்பழித்ததாக புகார் எழுந்தது. [மேலும்] |
| எஜமானரை சுட்ட நாய் |
| [ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 12:24.19 பி.ப ] |
நன்றியுள்ள மிருகம், மனிதர்களின் நண்பன் என்று கருதப்படும் நாய் அதற்கு மாறாக தனது எஜமானரை துப்பாக்கியால் சுட்டு காயம் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| அனகோண்டா தோல்களில் தயாரித்த ஷுவை அணிந்த அமெரிக்க பாடகிக்கு எதிர்ப்பு |
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 07:48.46 மு.ப ] [ ] |
அமெரிக்கப் பாடகியான பியோன்சே அணியும் ஷு, உயிரினங்களின் தோல்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளமையால் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. [மேலும்] |
| ஒபாமா தலைமுடி நரைத்ததற்கு யார் காரணம்: மனைவி மிச்சேல் வேடிக்கையான பதில் |
[ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 08:56.10 மு.ப ] [ ] |
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள ஒபாமாவின் தலைமுடி நரைத்திருக்கிறது. [மேலும்] |
|