| அமெரிக்க செய்திகள் |
| அமெரிக்காவில் கலப்பட மருந்து விற்பனை: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய நிறுவனம் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 06:49.07 மு.ப ] |
கடந்த 1961ம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட ரான்பாக்சி என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் 125 நாடுகளுக்கு தனது மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. [மேலும்] |
| ஏலத்திற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதிகள் பயணித்த சிறப்பு விமானம் |
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 03:00.57 மு.ப ] [ ] |
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் பயணம் செய்த சிறப்பு விமானம் நாளை ஏலம் விடப்படுகிறது. [மேலும்] |
| சீனாவில் நிலநடுக்க தினத்தில் பிறந்த நாள் கொண்டாடிய 108 குழந்தைகள் |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 07:36.15 மு.ப ] [ ] |
சீனாவின் ஷிஃபாங்(Shifang) நகரில் உள்ள சிஷூவான்(Sichuan) புத்தர் கோவிலில் 108 குழந்தைகள் ஒன்று சேர்ந்து தங்களின் ஐந்தாவது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். [மேலும்] |
| அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: அன்னையர் தின பேரணியில் நடைபெற்ற கொடூரம்(வீடியோ இணைப்பு) |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 07:04.54 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நேற்று நடைபெற்ற அன்னையர் தின பேரணியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். [மேலும்] |
| அம்மோனியா வாயுக் கசிவினை சரி செய்த விண்வெளி வீரர்கள்..! |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 07:40.20 பி.ப ] |
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்படுவதை வியாழனன்று வீரர்கள் கண்டுபிடித்தனர். [மேலும்] |
| 7 கோடி ஆண்டுகள் பழையான டைனோசரஸ் படிமங்கள் கடத்தல்: மங்கோலியாவிடம் ஒப்படைகிறது அமெரிக்கா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 04:00.53 பி.ப ] |
மங்கோலியா நாட்டிலிருந்து 7 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்கள் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டன. [மேலும்] |
| பிரிட்டன் வீரர்களுக்கு ஆதரவாக விளையாடிய இளவரசர் ஹாரி |
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 02:12.53 பி.ப ] [ ] |
அமெரிக்கா சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி(Harry), உட்கார்ந்த நிலையில் ஆடப்படும் கைப்பந்து(Volleyball) போட்டியில் கலந்துக்கொண்டார். [மேலும்] |
| பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளியின் உடல் விர்ஜினியாவில் அடக்கம் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 07:23.42 மு.ப ] |
பொஸ்டன் மரதன் போட்டியில் குண்டு வைத்த முக்கிய குற்றவாளியான ரஷ்யாவை சேர்ந்த டமேர்லன் ட்சர்னேவ் என்பவர் பொலிசாரின் தேடுதல் வேட்டையின் பொழுது கொல்லப்பட்டார். [மேலும்] |
| சர்வதேச விண்வெளி நிலைய அமோனியா கசிவு தொடர்பாக ஆலோசனை.! |
| [ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 05:57.35 பி.ப ] |
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள அமோனியா கசிவு குறித்து இன்று அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வல்லுனர்கள் ஆலோசனை நடத்த இருப்பதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| ஒபாமா பிணமாக மட்டும் தேவை: தீவிரவாத இணையத் தளத்தில் அறிவிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 07:59.25 மு.ப ] |
ஒரு புதிய ஆங்கில இணைய தள பத்திரிக்கை ஒன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபமா பிணமாகத் தேவை என்ற தலைப்பிட்டு அறிவிப்பு ஒரு முழுப்பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| போக்குவரத்து நெரிசலில் இருந்து மீள பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை |
| [ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 07:32.33 மு.ப ] |
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] |
| அமெரிக்காவில் 82 வயது முதியவரை இரும்பு தடியால் தாக்கிய வாலிபர் கைது |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 07:53.05 மு.ப ] |
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரெஸ்னோ என்ற இடத்தில் சீக்கியர்களின் ஆலயமான குருத்வாரா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| அமெரிக்க வாழ் இரண்டு இந்தியப் பெண்களுக்கு அமெரிக்காவில் கவுரம் |
| [ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 01:12.07 பி.ப ] |
அமெரிக்காவில், சமூகத்தில் உள்ளவர்களை மேம்படுத்த அசாதாரண செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களை அடையாளம் கண்டு கவுரவிக்கும் விதமாக ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுறது. [மேலும்] |
| பத்து வருடங்களுக்கு முன்னர் காணமல் போன 3 சகோதரிகள் வீட்டுச் சிறையிலிருந்து மீட்பு |
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 08:38.26 மு.ப ] [ ] |
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தனித்தனியாக காணாமல் போன 3 இளம்பெண்கள் கிளீவ்லாந்தின் தென்பகுதியில் ஒரு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| மனைவியை கடித்த நாயை திரும்பி கடித்த அமெரிக்கர்: பரபரப்பு தகவல் |
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 08:05.54 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் தனது மனைவியைக் கடிக்கப் பாய்ந்த நாயைத் தடுக்க வேறு வழியில்லாமல் அந்த நாயை திரும்பி கடித்துள்ளார். [மேலும்] |
|