அமெரிக்க செய்திகள்
கணக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதாக கூறி காம லீலைகளை அரங்கேற்றிய ஆசிரியை
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 06:50.13 மு.ப ] []
அமெரிக்காவில் கணித ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களிடம் பாலியல் உறவு வைத்துகொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
குழந்தையை பலிவாங்கிய தாயின் போதை பழக்கம் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 07:57.10 மு.ப ] []
அமெரிக்காவில் போதை மாத்திரை சாப்பிட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
விபத்தில் காதலின் ஆழத்தை உணர்ந்த காதல் ஜோடிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 07:33.11 மு.ப ] []
அமெரிக்காவில் நேர்ந்த குண்டுவெடிப்பினால் சிகிச்சை பெற்று வந்த காதல் ஜோடிகள் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். [மேலும்]
ஓவியர் அவதாரம் எடுத்த ஜார்ஜ் புஷ்
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 08:19.32 மு.ப ] []
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், உலகத்தலைவர்களின் படங்களை அழகாக வரைந்து வெளியிட்டுள்ளார். [மேலும்]
அமெரிக்காவில் இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி!
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 10:58.55 மு.ப ] []
அமெரிக்காவில் இராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். [மேலும்]
பட்டினியால் வாடிய இளநெஞ்சம்
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 06:37.56 மு.ப ] []
அமெரிக்காவில் தந்தை மற்றும் வளர்ப்பு தாயால் கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுவன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். [மேலும்]
ஒபாமாவை கொலை செய்ய கடவுள் என்னிடம் கூறினார்: குற்றவாளி சிறையிலடைப்பு
[ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 09:03.21 மு.ப ] []
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சுட்டு கொல்ல முயன்றவனுக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஒபாமா காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்களுக்கு வருமான வரி மிரட்டல்
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 01:04.40 பி.ப ] []
அமெரிக்காவில் ஒபாமா கேர் என்னும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 70 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
எத்தனை, எத்தனை உணர்வுகளை கொண்டது இந்த மனித முகம்: அதிசய தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 06:58.33 மு.ப ] []
மனிதர்கள் 21 விதமான முகபாவனைகளை காட்டுகிறார்கள் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். [மேலும்]
தெற்கு கலிபோர்னியாவில் நிலநடுக்கம்
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 09:37.02 மு.ப ] []
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. [மேலும்]
27 ஆண்டுகால தேடல்! கைமேல் கிட்டிய பலன் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 08:25.14 மு.ப ] []
பெற்றெடுத்த தாயை 27 ஆண்டுகளுக்கு பின்னர் மகள் சந்தித்துள்ள மகிழ்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. [மேலும்]
தேன்நிலவு முடித்த கையோடு கணவனை எமலோகம் அனுப்பிய மனைவி
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 12:58.50 பி.ப ] []
அமெரிக்காவில் தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கொலை செய்த மனைவிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓவியம்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 02:58.56 மு.ப ] []
அமெரிக்காவில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட பெண்ணின் உயிரை ஓவியம் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. [மேலும்]
பின்லேடனின் மருமகன் குற்றவாளியே! நீதிமன்றம் அதிரடி
[ வியாழக்கிழமை, 27 மார்ச் 2014, 08:25.11 மு.ப ] []
பின்லேடனின் மருமகன் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
ஒருபுறம் வெறுப்பு மறுபுறம் நட்பு! இது அமெரிக்க விண்வெளி வீரர்கள்
[ வியாழக்கிழமை, 27 மார்ச் 2014, 07:27.17 மு.ப ] []
ரஷ்ய விண்வெளி வீரர்களுடன், அமெரிக்க வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இராணுவ பெண்களின் கண்ணீரில் நனைந்த வட கொரிய தலைவர்
எப்படி சிகரெட் பிடிப்பது? குழந்தைக்கு கற்றுக்கொடுத்த அன்பு அப்பா (வீடியோ இணைப்பு)
காதலனுக்காக முயல் வேடம் போட்டு கொலைகாரனாக மாறிய அன்புக் காதலன்
ஒபாமாவை கால்பந்து விளையாட அழைத்த “ரோபோ”
குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்திய அதிகாரி: குமுறிய தாய்
போரின் போது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நாடுகள்: பட்டியலை வெளியிட்ட ஐ.நா
உலகின் மிகவும் வேகமாக நகரக்கூடிய லிஃப்ட்
ஒபாமாவை மிரட்டும் வடகொரியா
4 வருடங்களாக தங்கையுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 13 வயது சிறுவன்
கனடாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கப்பல் மூழ்கும்போது உயிர் காப்பு கவசத்தை நண்பனுக்கு அளித்துவிட்டு உயிர் விட்ட மாணவன்
[ வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014, 06:59.44 மு.ப ] []
தென் கொரிய கப்பல் மூழ்கும்போது உயிர் காப்பு கவசத்தை தனது நண்பனுக்கு அளித்துவிட்டு உயிரை விட்டுள்ளான் சக மாணவன். [மேலும்]
வேற்றுலக வாசிகளால் கடத்தப்பட்டீர்களா? இதோ ஒரு விவாத மேடை
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 05:03.34 பி.ப ] []
இங்கிலாந்தில் வேற்றுலக கிரகவாசிகள் பற்றி விவாதிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சீனாவில் இறந்தவர்களின் நகரம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 04:04.53 பி.ப ] []
சீனாவின் Beihai என்ற இடத்தில், நூற்றுக்கும் அதிகமான வில்லாக்கள் யாருமே குடிபுகாமல் காலியாக வெறிச்சோடிக் கிடக்கிறது. [மேலும்]
குழந்தையின் முகத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய புரட்சியாளர்கள்: சிரியாவில் பரபரப்பு
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 02:07.06 பி.ப ] []
சிரியாவில் துப்பாக்கி முனையில் குழந்தையை அச்சுறுத்துவது போல வெளியான புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
மனித வாழ்க்கை வாழும் நாய்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 12:23.16 பி.ப ] []
பிரித்தானியாவில் நாய் ஒன்று மனிதனைப் போன்று வாழ்ந்து வருகின்றது. [மேலும்]