| அமெரிக்க செய்திகள் |
| கழிப்பறைக்குள் புகுந்த புலி: அலறிய அமெரிக்க பெண்(வீடியோ இணைப்பு) |
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 08:06.33 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் சர்க்கசிலிருந்து தப்பிய புலி ஒன்று கழிப்பறையில் பதுங்கியிருந்ததால் அங்கிருந்த பெண் அதனைப் பார்த்து அலறியுள்ளார். [மேலும்] |
| ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை விழுங்கிய 80 வயது பெண் |
| [ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 08:31.40 மு.ப ] |
அமெரிக்காவில் வாஷிங்டனிலுள்ள தம்பா என்ற பெண்கள் சங்கத்தில் நிதி திரட்டுவதற்காக "ஷாம்பெயின்"(திராட்சை ரசம் மது) அருந்தும் போட்டி நடைபெற்றது. [மேலும்] |
| பொஸ்டன் நகரில் தாக்குதல் நடத்திய சகோதரர்கள் நியூயார்க்கை தகர்க்கவும் திட்டம் |
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 03:51.03 மு.ப ] [ ] |
பொஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மரதன் போட்டியில் இரண்டு சக்தி வாய்ந்த குக்கர் குண்டுகள் வெடித்தன. [மேலும்] |
| அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி |
| [ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 03:13.11 பி.ப ] |
அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர். [மேலும்] |
| அமெரிக்காவில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்க தடை |
| [ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 01:12.25 பி.ப ] |
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதிக அளவில் உயிரிழப்பு நிகழ்கிறது என்று அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஒரு வாரத்திற்குள் 2 கோடி அமெரிக்க டொலராக குவிந்த பொஸ்டன் குண்டு வெடிப்பு நிவாரண நிதி |
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 11:55.11 மு.ப ] [ ] |
பொஸ்டன் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற மரதன் போட்டியில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியானதுடன் 180 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] |
| வெள்ளை மாளிகையில் குண்டுவெடித்து ஒபாமா காயம்: அமெரிக்காவில் பரபரப்பு |
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 11:25.23 மு.ப ] [ ] |
வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுகள் வெடித்தது என்றும் இதில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா காயமடைந்துள்ளார் எனவும் அசோசியேடெட் பிரஸ்ஸின் டுவிட்டர் கணக்கில் இருந்து செய்தி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்] |
| அமெரிக்கர்கள் என்றாலே புத்திசாலிகள் தான்: ஒபாமா பெருமிதம் |
| [ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 02:48.56 மு.ப ] |
பிறப்பிலேயே அமெரிக்கர்கள் புத்திசாலிகள் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பொஸ்டன் குற்றவாளிக்கு மரண தண்டனை? |
| [ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 07:37.43 மு.ப ] |
பொஸ்டன் மரதன் போட்டியின் பொழுது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| இஸ்ரேலுக்கு நவீன ஆயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா |
| [ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 01:07.03 மு.ப ] |
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹெகல் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். [மேலும்] |
| அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி |
| [ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 12:39.32 பி.ப ] |
அமெரிக்காவின் சியாட்டெல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம மனிதன் அங்கு குடியிருப்பவர்களை சுட்டுக் கொன்று விட்டதாக நேற்றிரவு பொலிசாருக்கு தகவல் வந்தது. [மேலும்] |
| தம்பியே அண்ணனைக் கார் ஏற்றிக் கொன்றான்: பரபரப்பு தகவல் வெளியானது |
| [ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 12:30.58 பி.ப ] |
பொஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளியை அவனது தம்பியாகிய இரண்டாவது குற்றவாளியே காரை ஏற்றிக் கொன்றதாக பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. [மேலும்] |
| அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நாய் |
| [ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 09:19.49 மு.ப ] |
அமெரிக்காவில் சான் ஆன்டானியோ நகரை சேர்ந்த சீசேம் என்ற 2 வயது நாய்குட்டிக்கு கண், காதை மறைக்கும் அளவிற்கு முகத்தில் அதிகமாக சதை வளர்ந்துள்ளது. [மேலும்] |
| பொஸ்டன் நகர குண்டுவெடிப்பு: ஒரே நாளில் ரூ.5500 கோடி இழப்பு |
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 08:13.01 மு.ப ] [ ] |
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மரதன் ஓட்டப்பந்தயத்தில் 2 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன் 176 பேர் படுகாயம் அடைந்தனர். [மேலும்] |
| அமெரிக்கா பொஸ்டன் குண்டுவெடிப்பில் மற்றொரு தீவிரவாதி கைது |
| [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 08:45.56 மு.ப ] |
அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் கடந்த 15ம் திகதி நடைபெற்ற மரதன் போட்டியில் சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்ததில், 3 பேர் பலியானதுடன் 180க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். [மேலும்] |
|