அமெரிக்க செய்திகள்
தற்கொலை செய்யத் துடிக்கும் அமெரிக்க இராணுவ வீரர்கள்
[ புதன்கிழமை, 05 மார்ச் 2014, 03:13.42 மு.ப ] []
அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்ள துடிக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்]
அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக தொடரும் அபாயம்
[ திங்கட்கிழமை, 03 மார்ச் 2014, 03:46.28 மு.ப ] []
அமெரிக்காவில் மார்ஷல் தீவுகள் உள்ளன. அங்கு பிகினி அடோல் என்ற இடத்தில் கடந்த 1954ம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி அமெரிக்கா அணுகுண்டு வீசி சோதனை நடத்தியது. [மேலும்]
பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய இளம்தாய்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 மார்ச் 2014, 12:09.24 பி.ப ] []
அமெரிக்காவில் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
ரஷ்யாவின் அத்துமீறல்: சர்வதேச வர்த்தக மாநாட்டை புறக்கணிக்கும் ஒபாமா
[ ஞாயிற்றுக்கிழமை, 02 மார்ச் 2014, 03:03.24 மு.ப ] []
ரஷ்யாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்து கொள்வதில் சந்தேகம் நிலவியுள்ளது. [மேலும்]
இறந்ததாக கருதப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்தார் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 01 மார்ச் 2014, 12:37.12 பி.ப ] []
இறந்ததாக கருதப்பட்டு சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் எழும்பிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. [மேலும்]
புலிக்குட்டியுடன் பாருக்கு வந்த குடிமகன்
[ சனிக்கிழமை, 01 மார்ச் 2014, 03:27.50 மு.ப ] []
அமெரிக்காவில் புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
வெனிசூலா போராட்டத்தின் பின்னணியில் யார்?
[ வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2014, 03:59.35 மு.ப ]
வெனிசூலாவில் நிகழ்ந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெரி மறுத்துள்ளார். [மேலும்]
நான் சாகப்போகிறேன்! தூது அனுப்பிவிட்டு சிறுவன் தற்கொலை
[ புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014, 04:49.14 பி.ப ] []
அமெரிக்காவில் 15 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
வாக்கிங் சென்ற தம்பதிக்கு அடித்த ஜாக்பாட்
[ புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014, 11:23.10 மு.ப ] []
அமெரிக்காவில் நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதியருக்கு தங்கப் புதையல் கிடைத்துள்ளது. [மேலும்]
நடுரோட்டில் குழந்தை பெற்றெடுத்த பெண் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014, 09:43.51 மு.ப ] []
அமெரிக்காவில் நடுரோட்டில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். [மேலும்]
அமெரிக்க அணுக்கழிவு கிடங்கிலிருந்து கதிர்வீச்சுக் கசிவு
[ புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014, 04:17.25 மு.ப ] []
அமெரிக்காவின் புதிய மெக்ஸிகோவில் உள்ள முதல் நிலத்தடி அணுக்கழிவுக் கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் அளவுக்கு அதிகமான கதிர்வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது. [மேலும்]
மனைவியுடன் ஜாலியாக ஊர்சுற்றிய ஒபாமா
[ செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014, 12:58.33 பி.ப ] []
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷல் ஒபாமாவும் சேர்ந்து ஊர்சுற்றுவதற்காக மட்டும் ரூ.11,157 கோடி செலவிட்டுள்ளார்கள். [மேலும்]
அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014, 05:57.07 மு.ப ]
அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டங்களை பாதுகாப்புச் செயலாளர் ஷக் ஹேஜெல் வெளியிட்டுள்ளார்.. [மேலும்]
கார் ஏற்றுமதியில் ஜப்பானை முந்தியது மெக்சிகோ
[ சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2014, 03:46.31 மு.ப ] []
மெக்சிகோ நாட்டில் தற்போது வளர்ச்சிப்பாதையில் காணப்படும் மோட்டார் வாகனத் தயாரிப்பானது இந்தத் துறையில் முன்னணியில் உள்ள ஜப்பானுக்கே சவால் விடும் விதத்தில் உயர்ந்து வருகின்றது. [மேலும்]
சீனாவின் எச்சரிக்கை மீறி தலாய்லாமா- ஒபாமா சந்திப்பு
[ சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2014, 03:33.21 மு.ப ]
சீனாவின் கடும் எதிர்ப்பு மத்தியிலும், திபெத்திய தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இதோ வந்துவிட்டது பூனைகளுக்கான உல்லாச ஹோட்டல் (வீடியோ இணைப்பு)
உளவாளியை காட்டிக் கொடுத்த குரேசியா
2 கோடி லிட்டர் தண்ணீரை வீணாக்கிய வாலிபரின் சிறுநீர்
பிரிட்டனை கலக்க வரும் இணைய வலையமைப்பு
12 பேரின் காலை கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்
பெருவில் எரிமலை வெடித்து சிதறியது!
கனடா போர் விமானம் உக்ரைனிற்கு உதவுமா?
ஒன்பது சடலங்கள் மீட்பு: தென் கொரிய கப்பல் விபத்து
டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவர்கள் நியூயோர்க்கை வந்தடைந்தனர் (வீடியோ இணைப்பு)
பூமியை போன்ற புதிய கோள்!
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ரஷ்ய ஆண்களுடன் உறவு கிடையாது: உக்ரைன் பெண்கள் அதிரடி
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 03:49.05 பி.ப ]
ரஷ்ய ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வதில்லை என்று உக்ரைன் பெண்கள் கூறியுள்ளனர். [மேலும்]
மரண தண்டனை கைதி தப்பிய அதிசயம்
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 02:50.56 பி.ப ] []
ஈரான் நாட்டில் மரண தண்டனை கைதி மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கடலில் மூழ்கிய மாணவர்கள்! நெஞ்சை உருக்கும் மெசேஜ்கள்
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 11:02.53 மு.ப ] []
தென்கொரியா கப்பல் விபத்தில் மாயமான மாணவர்கள், தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிக உருக்கமான மெசேஜை அனுப்பியுள்ளார். [மேலும்]
மக்களை அதிர வைத்த மர்மப் பை
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 08:58.25 மு.ப ] []
அமெரிக்காவில் பாஸ்டன் மரத நினைவஞ்சலி நிகழ்வின் போது, சாலையில் கிடந்த மர்மப் பையால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். [மேலும்]
இனிமேல் திருடுன அவ்ளோ தான்! திருடர்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 06:49.09 மு.ப ] []
பொலிவியாவில் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை, மரத்தில் கட்டி வைத்து விஷ எறும்புகளை விட்டு கடிக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]