அமெரிக்க செய்திகள்
புலிக்குட்டியுடன் பாருக்கு வந்த குடிமகன்
[ சனிக்கிழமை, 01 மார்ச் 2014, 03:27.50 மு.ப ] []
அமெரிக்காவில் புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
வெனிசூலா போராட்டத்தின் பின்னணியில் யார்?
[ வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2014, 03:59.35 மு.ப ]
வெனிசூலாவில் நிகழ்ந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெரி மறுத்துள்ளார். [மேலும்]
நான் சாகப்போகிறேன்! தூது அனுப்பிவிட்டு சிறுவன் தற்கொலை
[ புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014, 04:49.14 பி.ப ] []
அமெரிக்காவில் 15 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
வாக்கிங் சென்ற தம்பதிக்கு அடித்த ஜாக்பாட்
[ புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014, 11:23.10 மு.ப ] []
அமெரிக்காவில் நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதியருக்கு தங்கப் புதையல் கிடைத்துள்ளது. [மேலும்]
நடுரோட்டில் குழந்தை பெற்றெடுத்த பெண் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014, 09:43.51 மு.ப ] []
அமெரிக்காவில் நடுரோட்டில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். [மேலும்]
அமெரிக்க அணுக்கழிவு கிடங்கிலிருந்து கதிர்வீச்சுக் கசிவு
[ புதன்கிழமை, 26 பெப்ரவரி 2014, 04:17.25 மு.ப ] []
அமெரிக்காவின் புதிய மெக்ஸிகோவில் உள்ள முதல் நிலத்தடி அணுக்கழிவுக் கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் அளவுக்கு அதிகமான கதிர்வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது. [மேலும்]
மனைவியுடன் ஜாலியாக ஊர்சுற்றிய ஒபாமா
[ செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014, 12:58.33 பி.ப ] []
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷல் ஒபாமாவும் சேர்ந்து ஊர்சுற்றுவதற்காக மட்டும் ரூ.11,157 கோடி செலவிட்டுள்ளார்கள். [மேலும்]
அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2014, 05:57.07 மு.ப ]
அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டங்களை பாதுகாப்புச் செயலாளர் ஷக் ஹேஜெல் வெளியிட்டுள்ளார்.. [மேலும்]
கார் ஏற்றுமதியில் ஜப்பானை முந்தியது மெக்சிகோ
[ சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2014, 03:46.31 மு.ப ] []
மெக்சிகோ நாட்டில் தற்போது வளர்ச்சிப்பாதையில் காணப்படும் மோட்டார் வாகனத் தயாரிப்பானது இந்தத் துறையில் முன்னணியில் உள்ள ஜப்பானுக்கே சவால் விடும் விதத்தில் உயர்ந்து வருகின்றது. [மேலும்]
சீனாவின் எச்சரிக்கை மீறி தலாய்லாமா- ஒபாமா சந்திப்பு
[ சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2014, 03:33.21 மு.ப ]
சீனாவின் கடும் எதிர்ப்பு மத்தியிலும், திபெத்திய தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துள்ளார். [மேலும்]
தேர்தலில் போட்டியிடும் 101 வயது இளைஞர்
[ வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2014, 06:05.27 மு.ப ] []
அமெரிக்காவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 101 வயது மதிக்கத்தக்க வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகிறார். [மேலும்]
“ஷூ” வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள்: அமெரிக்கா எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014, 09:45.35 மு.ப ]
அமெரிக்காவில் விமான பயணிகள் போன்று “ஷூ” வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
22 ஆண்களை மயக்கி கொலை செய்தது ஏன்? இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்
[ புதன்கிழமை, 19 பெப்ரவரி 2014, 05:37.49 மு.ப ]
ஒன்லைன் சாட்டிங் மூலம் ஆண்களை மயக்கி கொலை செய்து வந்த பெண் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். [மேலும்]
டொல்பின்களை காவு கொள்ளும் எண்ணெய் கிணறு
[ புதன்கிழமை, 19 பெப்ரவரி 2014, 04:27.41 மு.ப ] []
அமெரிக்காவிற்கு சொந்தமான மெக்சிகோ வளைகுடாவில் இருந்த ஆழ்குழாய் எண்ணெய்க்கிணறு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிலிருந்து எண்ணெய் கசியத் தொடங்கியது.  [மேலும்]
இனி குறட்டைக்கு ‘பை பை’ செல்லுங்க
[ திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2014, 04:28.10 பி.ப ] []
அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று குறட்டை விடுவதை தடுப்பதற்கு தலையணை ஒன்றை வடிவமைத்துள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
4 வருடங்களாக தங்கையுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 13 வயது சிறுவன்
கனடாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்
குழந்தை பெற்றுக்கொள்ளும் மூன்று காதலிகள்!
வடகொரிய பாலாடைக்கட்டி நிபுணர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்
பாலியல் தொழிலாளர்கள் வேண்டுமா? இதோ உங்கள் சாய்ஸ்
உலகிலேயே கண்ணீர் சிந்தவைக்கும் தொழிலாளர்களின் சோகக்கதை (வீடியோ இணைப்பு)
11 மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய ஆசிரியருக்கு தூக்கு
எஜமானியை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்ற வாத்து: ரூ.1 ½ கோடி நஷ்டஈடு
சுனாமியின் போது உயிர்காக்கும் ‘ரோபோ’: அமெரிக்க இராணுவம் (வீடியோ இணைப்பு)
கப்பல் மூழ்கும்போது உயிர் காப்பு கவசத்தை நண்பனுக்கு அளித்துவிட்டு உயிர் விட்ட மாணவன்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வேற்றுலக வாசிகளால் கடத்தப்பட்டீர்களா? இதோ ஒரு விவாத மேடை
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 05:03.34 பி.ப ] []
இங்கிலாந்தில் வேற்றுலக கிரகவாசிகள் பற்றி விவாதிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சீனாவில் இறந்தவர்களின் நகரம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 04:04.53 பி.ப ] []
சீனாவின் Beihai என்ற இடத்தில், நூற்றுக்கும் அதிகமான வில்லாக்கள் யாருமே குடிபுகாமல் காலியாக வெறிச்சோடிக் கிடக்கிறது. [மேலும்]
குழந்தையின் முகத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய புரட்சியாளர்கள்: சிரியாவில் பரபரப்பு
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 02:07.06 பி.ப ] []
சிரியாவில் துப்பாக்கி முனையில் குழந்தையை அச்சுறுத்துவது போல வெளியான புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
மனித வாழ்க்கை வாழும் நாய்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 12:23.16 பி.ப ] []
பிரித்தானியாவில் நாய் ஒன்று மனிதனைப் போன்று வாழ்ந்து வருகின்றது. [மேலும்]
மியூசியத்தில் சிறுமியின் பேய் உருவம்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 11:48.37 மு.ப ] []
இங்கிலாந்து தம்பதிகள் பழங்கால அருங்காட்சியத்தில் எடுத்த புகைப்படங்களில் சிறுமியின் பேய் உருவம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]