அமெரிக்க செய்திகள்
சித்திரத்தில் வரையப்பட்ட இளவரசி நேரில் வந்த அதிசயம் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 16 யூன் 2014, 07:03.01 மு.ப ] []
அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஒருவர் தான் பிரபல கேலிசித்திரம் ப்ராசன் படத்தில் வரும் இளவரசி எல்சாவை போல் உள்ளதாக கூறி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். [மேலும்]
இறந்த பிறகும் டிஸ்கோ வாழ்க்கை: பெண்ணின் விநோத ஆசை
[ திங்கட்கிழமை, 16 யூன் 2014, 06:16.21 மு.ப ] []
அமெரிக்காவில் இறந்த தாய் ஒருவருக்கு அவர் விரும்பிய படி விநோதமான இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. [மேலும்]
விமானத்தில் கூச்சலிட்ட பயணி: தரையிறங்கிய விமானம் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 16 யூன் 2014, 12:55.11 மு.ப ] []
அமெரிக்காவின் ஜெட்பூளூ விமானத்தில் பயணி ஒருவர் திடீரென கோபமடைந்து கூச்சலிட்டதால் விமானம் தரையிரக்கப்பட்டது. [மேலும்]
ஈராக்கில் தாக்குதல் நடத்த தயார் நிலையில் அமெரிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2014, 10:54.17 மு.ப ] []
ஈராக்கில் முன்னேறி வரும் சதாம் உசேன் ஆதரவு படையினர் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
அன்று பிரபல நடிகை… இன்று பிச்சைக்காரி (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2014, 07:13.28 மு.ப ] []
அமெரிக்காவின் பிரபல முன்னாள் நடிகை தற்போது தெருக்களில் பிச்சை எடுத்து வருவது பரிதாபத்தை எடுத்தியுள்ளது. [மேலும்]
காற்றில் பறந்த மனைவியின் பாவாடை: அழகாக பிடித்த ஒபாமா
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2014, 06:02.09 மு.ப ] []
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரின் மனைவி மிச்சில் ஒபாமா இருவரும் பாம் சிபிரிங்க்ஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். [மேலும்]
பேரனை காதலிக்கும் 72 வயது பாட்டி: விரைவில் குவா குவா குட்டி
[ சனிக்கிழமை, 14 யூன் 2014, 10:00.32 மு.ப ] []
72 வயது பாட்டிக்குக்கும், 26 வயது பேரனுக்கும் குழந்தை பிறக்கப்போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
15 வயது மாணவியை கதற கதற கற்பழித்த 6 மாணவர்கள்
[ சனிக்கிழமை, 14 யூன் 2014, 09:01.11 மு.ப ] []
அமெரிக்காவில் 15 வயது மாணவியை கற்பழித்த 6 மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஒபாமாவுக்கு மார்கெட் குறைஞ்சு போச்சு: சொல்கிறது கருத்து கணிப்பு
[ சனிக்கிழமை, 14 யூன் 2014, 04:49.59 மு.ப ] []
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சரிவை சந்தித்துள்ளதாக சர்வதேச நிறுவனம் ஒன்றின் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. [மேலும்]
10 ஆண்டுகளில் 20,000 பேரை விழுங்கிய மர்ம நோய்
[ வெள்ளிக்கிழமை, 13 யூன் 2014, 12:37.07 பி.ப ]
அமெரிக்காவில் சிறுநீர் பாதிப்பு ஏற்படும் மர்ம நோய் ஒன்றால் 20,000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். [மேலும்]
புதிய இஸ்லாமிய நாடு: ஹிலாரி பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 13 யூன் 2014, 11:22.42 மு.ப ] []
புதிய தீவிரவாத குழு ஒன்று புதிதாக இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்கும் வகையில் விரைந்து செயல்பட்டுவருவதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். [மேலும்]
அரவாணி அவதாரம் எடுத்த பிரபல பாடகரின் மகள்
[ வெள்ளிக்கிழமை, 13 யூன் 2014, 10:17.20 மு.ப ] []
அமெரிக்காவின் பிரபல பாடகரான கெல்லியின் 14 வயது மகள், தான் ஒரு அரவாணி என சமுக வளைதளத்தில் தெரிவித்துள்ளார். [மேலும்]
கழிவறை காகிதத்தில் சூப்பரான கல்யாண கவுன் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 13 யூன் 2014, 09:21.40 மு.ப ] []
அமெரிக்காவில் கழிவறை காகிதத்தால் வித்தியாசமாக கல்யாண கவுனை பெண் ஒருவர் தயாரித்துள்ளார். [மேலும்]
வானில் மிதந்தவாறு பிறந்த நாள் கொண்டாடிய புஷ்
[ வெள்ளிக்கிழமை, 13 யூன் 2014, 07:17.11 மு.ப ] []
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் விண்ணில் பறந்தவாறு தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். [மேலும்]
ஒபாமா சௌக்கியமா? மருத்துவர் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 13 யூன் 2014, 05:40.47 மு.ப ] []
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உடல்நலம் சிறப்பாக உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவமானத்தில் தலைகுனிந்த இங்கிலாந்து அரச குடும்பம் (வீடியோ இணைப்பு)
விமானியின் சாதுர்யம் - மயிரிழையில் 167 பயணிகள் உயிர் தப்பினர் (வீடியோ இணைப்பு)
ஒபாமாவின் சுவையான விருந்து (வீடியோ இணைப்பு)
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க நேரிடும்: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை
இஸ்ரேலிய பிரதமரின் பகிரங்க எச்சரிக்கை - அதிர்ச்சியில் உலக நாடுகள்
29 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமியின் வழக்கு ஆரம்பம்
காஸா தாக்குதல்: கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி (வீடியோ இணைப்பு)
ஆபாச படம்: பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த பெண்
ஒபாமாவுக்கு எதிராக வழக்கு
அட்வைஸ் செய்த துணை பிரதமர்: சிரித்து தள்ளும் பெண்கள்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஹீரோஷிமா மீது குண்டு வீசிய கடைசி அமெரிக்கர் மரணம்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 06:18.50 மு.ப ] []
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்காவைச் சேர்ந்த தியோடர் வான் கிர்க் மரணம் அடைந்தார். [மேலும்]
இஸ்ரேலின் வெறியாட்டம் - 1321 பேர் பலி
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 04:15.59 மு.ப ]
காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்தி வரும் மும்முனைத் தாக்குதல்களில் நேற்று மட்டும் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 260க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர். [மேலும்]
நெல்சன் மண்டேலாவை அவமதித்த நிர்வாணப் பெண்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 03:56.22 மு.ப ] []
தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இராணுவத்தினரை உற்சாகப்படுத்த அரைநிர்வாண போஸ் தரும் இஸ்ரேலிய பெண்கள்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 01:41.02 பி.ப ] []
இஸ்ரேல் நாட்டு இராணுவத்தினரை உற்சாகப்படுத்த அந்நாட்டு பெண்கள் தங்களது ஆடைகளை அவிழ்த்து ஆதரவு தெரிவிக்கின்றனர். [மேலும்]
ரமலான் பண்டிகையில் திகிலூட்டும் காணொளியை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 12:21.28 பி.ப ] []
ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பண்டிகையையொட்டி ஷியா பிரிவினர் சிலர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காணொளியை இணையதத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். [மேலும்]