| | | |
| |
| | | |
| |
| நோர்வே செய்தி |
| குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைக்க நோர்வே சேவை மையம் முடிவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 12:45.22 மு.ப GMT ] |
நோர்வே சேவை மையத்தில் பராமரிக்கப்படும் இந்திய தம்பதியினரின் குழந்தைகளை உறவினரிடம் ஒப்படைக்க சேவை மையம் ஒப்புக் கொண்டுள்ளது.இந்தியாவின் கோல்கட்டாவை சேர்ந்த அனுரூப்- சகாரிகா தம்பதியர் தற்போது நோர்வே நாட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அபிஞான், ஐஸ்வர்யா என்ற குழந்தைகள் உள்ளனர். இந்த பெற்றோர், குழந்தைகளை சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறி இரண்டு குழந்தைகளும் கடந்த 10 மாதங்களாக குழந்தைகள் நோர்வே நல சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரித்து வைத்துள்ளதற்கு இந்திய அரசின் சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் உறவினர்கள் தங்களிடம் ஒப்படைக்கும் படி கோரினர்.
இந்நிலையில் குழந்தைகளை கணவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சகாரிகாவுக்கு உடன்பாடில்லை என கூறப்பட்டது. இதற்கிடையே குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் சேவை மையம் கூறியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ம் திகதி இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியதும் குழந்தைகள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|