இத்தாலி செய்தி
WWII-ல் பயன்படுத்திய வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 04 செப்ரெம்பர் 2012, 02:04.13 மு.ப GMT ]
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டுகள் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் ட்ரென்டினோ என்ற மாகாணத்தில் அகோ டி நர்டிஸ் என்ற பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 3,200 மீற்றர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் பரவி கிடப்பதாகவும், அதனை பாதுகாப்பாக செயலிழக்கும் பணியில் வெடிபொருள் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கணித மேதை ஜான் நாஷ் கார் விபத்தில் பலி: மனைவியும் பலியான பரிதாபம்
தபால் மூலம் போதைப்பொருள் கடத்தல்: ரொறன்ரொவில் பரபரப்பு
பேஸ்புக்கில் கணக்கு வைத்திருந்த மகளை கேள்விகளால் துளைத்தெடுத்த தாய்(வீடியோ இணைப்பு)
காதலி வரும் வரை விமானம் புறப்படக்கூடாது: விபரீத நாடகமாடிய காதலன்
ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: பெண்கள், குழந்தைகள் உள்பட 400 பேர் கொன்று குவிப்பு
பாரீஸ் நகரில் அதிகரிக்கும் ‘பிக்பாக்கெட்’ திருடர்கள்: அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
பரிமாறப்பட்ட கடலை உணவு: கோபத்தில் பொங்கி எழுந்து விமான விதிமுறையை மீறிய பெண்
16 வயது சிறுமியை உயிருடன் எரித்து கொன்ற கொடூரம்: கை தட்டி வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
ஜேர்மனில் அதிகரிக்கும் அகதிகள் மீதான தாக்குதல்: சர்வதேச மன்னிப்பு சபை கடும் கண்டனம்
தவறாக நடக்க முயன்ற வாடிக்கையாளர்: தக்க பதிலடி கொடுத்த பணிப்பெண் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அரியரட்னம் அரியதவசிங்கம்
பிறந்த இடம்: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Olten
பிரசுரித்த திகதி: 18 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: க. செபதேயு அருளானந்தம்
பிறந்த இடம்: யாழ். தாளையடி
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 23 மே 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: மகாலட்சுமி சண்முகநாதன்
பிறந்த இடம்: யாழ். வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்: யாழ். மின்சாரநிலைய வீதி, லண்டன் Ilford
பிரசுரித்த திகதி: 21 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: சிவசம்பு பொன்னம்மா
பிறந்த இடம்: யாழ். பலாலி
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆறுமுகம் தளையசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: நடராஜா புஷ்பநாதன்
பிறந்த இடம்: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்: திருகோணமலை, மட்டுவில், சுவிஸ்
பிரசுரித்த திகதி: 18 மே 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: 65 வயது மூதாட்டியின் அதிசயம்
[ சனிக்கிழமை, 23 மே 2015, 03:59.03 பி.ப ] []
ஜேர்மனியில் 13 குழந்தைகளுக்கு தாயான மூதாட்டி ஒரே பிரசவத்தில் மேலும் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
செல்பி மோகத்தின் வெறித்தனம்: தன்னைத் தானே சுட்டுக்கொண்ட பெண்
[ சனிக்கிழமை, 23 மே 2015, 01:14.19 பி.ப ]
மெக்சிகோவில் செல்பி எடுக்கும் ஆசையில் பெண் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
இரண்டாம் உலகப்போரில் பலியான மக்கள்: குவியல் குவியலாக கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள்
[ சனிக்கிழமை, 23 மே 2015, 12:12.32 பி.ப ] []
ஜேர்மனி நாட்டில் இரண்டாம் உலகப்போரால் பலியான சுமார் 20 பேரின் உடல் உறுப்புகளை அந்நாட்டு தடவியல் துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
21 பேர் பலி....இருண்ட நாட்களை சந்திக்கப்போகும் சவுதி: எச்சரிக்கும் ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 23 மே 2015, 12:05.36 பி.ப ] []
சவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதியின் உத்யோகப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. [மேலும்]
இறந்துபோன குழந்தையை இரவு முழுவதும் ஊஞ்சலில் வைத்து ஆட்டிய தாய்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ சனிக்கிழமை, 23 மே 2015, 10:59.01 மு.ப ] []
அமெரிக்காவில் இறந்து போன தனது குழந்தையின் உடலை பூங்காவில் உள்ள ஊஞ்சலில் வைத்து இரவு முழுவதும் ஆட்டிய தாயாரின் செயல் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]