| | | |
| |
| | | |
| |
| டென்மார்க் செய்தி |
| டென்மார்க் பாரில் தம்பதிகள் முத்தமிட தடை |
| [ சனிக்கிழமை, 05 மே 2012, 01:28.12 பி.ப GMT ] |
டென்மார்க்கில் உள்ள பார்(Bar) ஒன்றில், தம்பதிகள் யாரும் முத்தமிட கூடாது என்று பாரின் உரிமையாளர் திடீரென தடை விதித்துள்ளார்.டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ளது “நெவர் மைண்ட் பார்”. இந்த பாரின் உரிமையாளர் கிறிஸ்டியன் கார்ல்சன்.
நெவர் மைண்ட் பாரை ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக மட்டுமே நடத்தி வருகிறார். ஆனால் தம்பதிகளும் பாருக்கு வரலாம் போகலாம்.
இந்நிலையில் திடீரென பார் வளாகத்துக்குள் தம்பதிகள் யாரும் முத்தமிட கூடாது என்று கார்ல்சன் தடை விதித்துள்ளார்.
இந்த கட்டுப்பாட்டை மீறி தம்பதி யாராவது முத்தமிட்டால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்ல்சன் கூறுகையில், ஆண், பெண் திருமணத்தை குறைத்து மதிப்பிடவோ அல்லது தம்பதியை பிரித்து பார்க்கும் நோக்கமோ எனக்கு இல்லை.
ஆனால் பாருக்கு வரும் ஓரினச் சேர்க்கை பிரியர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இரண்டாம் உலக போரின் போது யூதர்களை கொன்று குவித்ததாக 98 வயது முதியவர் கைது |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 11:46.12 மு.ப ] [ ] |
இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களை கொன்று குவித்த குற்றத்திற்காக 98 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] | | எனது உண்மையான தந்தை யார்? மனவேதனையில் பாரிஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 11:21.37 மு.ப ] [ ] |
எனது தந்தை மைக்கேல் ஜாக்சன் இல்லையா? அப்படியானால் எனது உண்மையான தந்தை யார்? என்ற மனவேதனையில் இருக்கிறாராம் பாரிஸ். [மேலும்] | | உணவில் விஷம், சிறிது நேரத்தில் இறந்து விடுவீர்கள்: நடுவானில் பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:56.22 மு.ப ] |
விமான பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டிருந்ததாகவும் சிறிது நேரத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்றும் பீதி கிளப்பிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்] | | தாக்குதல் நடத்தியது பெண் தீவிரவாதி தான்! பொலிசார் திடுக்கிடும் தகவல் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 07:34.10 மு.ப ] [ ] |
பாகிஸ்தானில் மகளிர் கல்லூரி பேருந்தை பெண் மனித வெடிகுண்டு மூலம் தீவிரவாதிகள் தகர்த்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] | | துபாயில் உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:45.57 மு.ப ] [ ] |
உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|