இத்தாலி செய்தி
செக்ஸ் மன்னன் சில்வியோ பெர்லுஸ்கோனியின் புது காதலி
[ வியாழக்கிழமை, 13 டிசெம்பர் 2012, 08:39.02 மு.ப GMT ]
செக்ஸ் மன்னனான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தற்போது 27 வயது நிரம்பிய பெண் ஒருவருடன் ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெண்ணுடன் தகாத உறவு, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி விலகினார்.

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது அவர் தன்னைவிட சுமார் 50 வயது குறைவான பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவருடன் ஊர் சுற்றுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

27 வயது மதிக்கத்தக்க பிரான்சிஸ்கா பஸ்கல் என்பவருடனே ஊர் சுற்று திரிகிறார், இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இத்தாலியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த வருடம் இத்தாலியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், சில்வியோ பெர்லுஸ்கோனி போட்டியிட போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஜப்பான் பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் ஆவி நடமாட்டமா?
பெண்ணை போகப் பொருளாக கருதும் மேயரை சந்திக்க முடியாது: செக்ஸ் அடிமைகள் எதிர்ப்பு
துபாய் காவல்துறையினரால் பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு
ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
பாகிஸ்தானிலிருந்து 45 இந்திய மீனவர்களை விடுதலை
பாகிஸ்தான் விமானத்தில் தீவிரவாதிகள்: நடுவானிலேயே சுற்றி வளைத்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள்
பிரிட்டன் மோசடிக்காரர் பிரான்ஸ் சிறையில் தூக்கு
ஜேர்மானிய பீரின் சுவை மாறக்கூடாது: மக்கள் எதிர்ப்பு
கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு சென்று திரும்பிய ஐவர் பலி
ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்த ஆண்களிடம் இரத்ததானம் பெறுவதற்கு கனடா சுகாதாரத்துறை தடை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] []
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] []
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்]
10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] []
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்]
மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்]
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ]
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]