| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| சூரியனிலிருந்து நம்மை நோக்கி வரும் பயங்கர புயல்: பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை |
| [ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 05:15.05 மு.ப GMT ] |
சூரியனிலிருந்து பயங்கர புயல் ஒன்று பூமியை தாக்கலாம் என பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்த அகடமியின் செயல் தலைவர் பேராசிரியர் பால் கேனன், இந்த புயல் சவாலானது என்றாலும் பிரளயம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதல்ல.
இதை கண்காணிக்க வானிலை மையம் ஒன்றை அமைத்து பெரும் சேதம் நிகழாமல் தடுக்க முடியும் என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ] |
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்] | | அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ] |
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்] | | பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] | | சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ] |
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்] | | செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ] |
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|