| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| 12 வயதில் இரட்டை குழந்தை பெற்ற சிறுமி |
| [ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:35.46 மு.ப GMT ] |
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தனது 11வது வயதில் தகாத உறவால் கர்ப்பம் அடைந்தாள்.இதை அவள் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டாள். ஆனால் அவளது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த வகுப்பு ஆசிரியை அச்சிறுமி கர்ப்பமாகி இருப்பதை கண்டுபிடித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது 12வது பிறந்த நாளை கொண்டாடிய அச்சிறுமி சில நாட்களில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தாள். இத்தகவலை அர்ஜென்டினா வெளியிட்டுள்ளது.
மேலும் அதில், அந்த சிறுமியின் சித்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது 14வது வயதில் குழந்தை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|