| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| வேலை கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு விபச்சார விடுதியில் பணி ஒதுக்கிய ஜேர்மனி அரசு |
| [ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 06:00.24 மு.ப GMT ] |
ஜேர்மனியில் விபசார விடுதியில் பணிப்பெண் வேலைக்கு வருமாறு பெண் ஒருவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் கடந்த 2002ம் ஆண்டு முதல் பாலியல் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார்.
சமீபத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் குறித்த பெண்ணுக்கு பணி நியமன கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால் அதை படித்த பெண்ணும், அவரது தாயும் அதிர்ச்சி அடைந்தனர்.
அக்கடிதத்தில் விபசார விடுதி ஒன்றில் பணிப்பெண் வேலைக்கு வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் விபசாரத்தில் நேரடியாக ஈடுபட வேண்டியதில்லை என அதில் எழுதப்பட்டிருந்தாலும், அந்த மாதிரியான இடத்தில் நான் வேலை செய்யப் போவதில்லை என அந்த பெண் உறுதியாக மறுத்துவிட்டார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] | | சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ] |
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்] | | செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ] |
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்] | | தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:31.32 மு.ப ] [ ] |
பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை, அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. [மேலும்] | | கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:08.45 மு.ப ] [ ] |
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ரூ. 5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|