ஏனைய செய்தி
சிறுமிகளை கற்பழித்த நபருக்கு ஆண்மை நீக்கம்: தென் கொரியாவில் அதிரடி தீர்ப்பு
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:08.35 பி.ப GMT ]
தென் கொரியாவில் சிறுமியை கற்பழித்த காம கொடூரனுக்கு ஆண்மை நீக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் பியோ என்ற குடும்ப பெயர் கொண்ட 31 வயது மதிக்கத்தக்க நபரொருவர், ஸ்மார்ட்போன் சட்டிங் மூலம் அறிமுகமான 5 சிறுமிகளுடன் தகாத முறையில் உறவு வைத்துள்ளார்.

அதன் பின்னர் அந்த சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்த போது, எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவதாகவும், வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பியோ மீது சியோல் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி கிம் கி-யங் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.

அவர் தனது தீர்ப்பில், பியோ பல பெண்களை கற்பழித்துள்ளார். எனவே அவராகவே இந்த பாலியல் ஆசையை துறந்து திருந்துவார் என்பது சாத்தியமில்லை.

எனவே அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், ரசாயன ஆண்மை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் 20 ஆண்டுகள் மின்னணு கண்காணிப்பு கொலுசு அணிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தென் கொரியாவில் குழந்தைகளை கற்பழிக்கும் குற்றத்திற்கு ஆண்மை நீக்கம் செய்யலாம் என்ற சட்டம் கடந்த 2011ஆம் ஆண்டுதான் அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
யூதப் படுகொலையை கண்டும் ஐரோப்பா திருந்தவில்லை: கடுப்பில் இஸ்ரேல் பிரதமர்
சவுதியில் நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை
இந்தோனேஷியாவில் விழுந்து நொறுங்கிய விமானம்: 104 பேர் பலி-வரலாற்றில் இன்று (வீடியோ இணைப்பு)
காதல் ஜோடிகளை ஈர்க்கும் இயற்கை அதிசயம் (வீடியோ இணைப்பு)
மாணவர்களை கொலை செய்தாச்சு? அடுத்தது என்ன (வீடியோ இணைப்பு)
தலிபான்களின் கொடூர தாக்குதல்: தூங்கியதால் உயிர் தப்பிய மாணவன் (வீடியோ இணைப்பு)
இறந்தவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பும் அமெரிக்கா
ஜிகாதிகளால் பிரான்ஸ் நாட்டிற்கு ஆபத்து!
திருடனை சுட்டு வீழ்த்திய நபருக்கு ஆயுள் தண்டனை?
ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 230 பிணங்கள்! ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் வெறிச்செயல் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
45ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: கனகம்மா தம்பையா
பிறந்த இடம்: யாழ். பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்: யாழ். பண்டத்தரிப்பு
பிரசுரித்த திகதி: 19 டிசெம்பர் 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சசிதரன் செல்வநாயகம்
பிறந்த இடம்: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: கல்முனை, கனடா Scarborough
பிரசுரித்த திகதி: 18 டிசெம்பர் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை பொன்னுத்துரை
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: யாழ். கொக்குவில், பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சந்தியாப்பிள்ளை மரியசீலன்
பிறந்த இடம்: வவுனியா குடியிருப்பு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Goussainville
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: வைத்திலிங்கம் இரத்தினசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நோர்வே
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கட்டாய திருமணத்திற்கு மறுத்த 150 பெண்கள்: தலைத் துண்டித்து கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 05:59.55 மு.ப ] []
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்ய மறுத்த 150 பெண்கள் தலைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
பாகிஸ்தான் பள்ளி தாக்குதல்: தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 04:39.57 மு.ப ] []
பெஷாவர் பள்ளி படுகொலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்களை தலிபான் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது. [மேலும்]
கொடிய ஆயுதத்தால் மக்களை பீதியில் ஆழ்த்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 12:55.55 பி.ப ] []
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் புதிய ஆயுதமாக தேள் குண்டுகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். [மேலும்]
பெண்களை ரசித்த தீவிரவாதி! ரகசியங்கள் அம்பலம்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 11:14.59 மு.ப ] []
சிட்னி ஹொட்டல் ஒன்றில் தாக்குதல் நடத்தி பலியான தீவிரவாதியை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
இது வெறும் டிரைலர் தான், தாக்குதல்கள் தொடரும்: எச்சரிக்கும் தலிபான்கள்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 09:25.32 மு.ப ] []
பாகிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட கொடூரமான மிருகவெறித் தாக்குதல் வெறும் டிரைலர் தான் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். [மேலும்]