| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| புத்தாண்டு தினத்தில் கடைக்குள் சிக்கி கொண்ட பாட்டி |
| [ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 06:32.54 மு.ப GMT ] |
பிரான்சில் மூதாட்டி ஒருவர் கடைக்குள் சிக்கி கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பிரான்ஸ் நாட்டின் ரவுபெய்க்ஸ் நகரை சேர்ந்த 73 வயது பெண், கடை மூடப்படும் நேரத்தில் அங்காடிக்கு சென்றார்.
அப்போது பொருட்களை வாங்கி கொண்டிருக்கையில், கழிப்பறைக்கு சென்று விட்டார். அனைவரும் சென்று விட்டார்கள் என நினைத்த காவலர், கடையை பூட்டி விட்டார்.
திரும்பி வந்த பாட்டி கடை பூட்டியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், பின் எச்சரிக்கை மணியை அழுத்தி பார்த்தும் எந்தவித பதிலும் இல்லாததால் கடைக்குள்ளேயே இருந்து விட்டார்.
மறுநாள் கடையை திறந்த போது, பாட்டி உள்ளே இருப்பதை பார்த்து கடை நிர்வாகிகள் ஆச்சரியம் அடைந்தனர்.
நடந்த சம்பவத்துக்காக பாட்டியிடம், கடைநிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] | | ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|