பிரித்தானிய செய்தி
போத்தல் தண்ணீரை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:17.00 பி.ப GMT ]
போத்தல் தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு கூறுகையில், பொதுவாக குழாய்களில் வரும் தண்ணீரை விட போத்தலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடிநீர் தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் குழாய் நீருக்கு எந்த விதத்திலும் போத்தல் தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் குளோரின், போத்தல் தண்ணீரில் இருப்பதில்லை. மேலும் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும்.

இல்லாவிட்டால் நோய்த் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. ஒரே பாட்டில் தண்ணீரை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன்படுத்தும்போது அவர்களது கைகள், முகத்திலிருந்து பக்டீரியாக்கள் பரவும்.

மேலும் தண்ணீர் போத்தல்கள் தயாரிக்கப்பட்டவுடன் பயன்பாட்டுக்கு வந்துவிடுவதில்லை. அவை விற்பனைக்கு வருவதற்கு முன்பு சில மாதங்கள் வரை தொழிற்சாலைகளிலோ, விற்பனையகங்களிலோ கிடப்பில் இருக்கும்.

ஆனால் குழாய் நீர் அப்படியல்ல, குழாயில் வரும் குடிநீர் அளவில் அதிகமாகவும், விலையில் குறைவாகவும் இருப்பதால் அது போத்தல் தண்ணீரை விட ஏதோ ஒருவிதத்தில் தரமற்றதாக இருக்கும் என மக்கள் தவறான எண்ணத்தில் உள்ளனர்.

கடந்தாண்டு பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட 40 லட்சம் லிட்டர் குழாய் நீரைப் பரிசோதித்துப் பார்த்த போது, அவை 99.96 சதவிகிதம் தரம் உறுதி செய்யப்பட்டாதக இருந்தது என குடிநீர் பாதுகாப்பு வாரியத்தின் ஆணையர் சூ பெனிசன் தெரிவித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்
நான்கு இலட்சம் டொலர் பெறுமதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் புறா..!
ஆப்கனிஸ்தானில் பெண் குற்றவாளிகள் அதிகரிப்பு..!
நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு..!
கனடாவில் 1,00,000 டொலர்கள் மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றிய பொலிசார்
வங்கதேச கட்டிட விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
சிரியாவிற்காகப் போரிடும் ஜிஹாதிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய தடை
ஈராக்கில் குண்டு வெடிப்பு : 5 பேர் பலி..!
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ]
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]