ஏனைய செய்தி
86 வயதுக்கும், 26 வயதுக்கும் திருமணம்: அதிர்வலையை ஏற்படுத்திய பிளேபாய்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 05:03.48 மு.ப GMT ]
பிரபல பிளேபாய் பத்திரிக்கையின் நிறுவனர் ஹக் ஹெப்னர், தன்னை விட அறுபது வயது குறைந்த பெண்ணை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

உலக புகழ்பெற்ற பிளேபாய் பத்திரிக்கை நிறுவனத்தை நிறுவியவர் ஹக் ஹெப்னர்(வயது 86).

இவருடைய முதல் மனைவி மைல்டுரேல், இவரை கடந்த 1959ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார். இதன் பின் இரண்டாவது மனைவியான கிம்பர்லே கொன்ராடை, 2010ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய பத்திரிகையில் போஸ் கொடுத்த, கிரிஸ்டல் ஹாரிஸ்(வயது 26) என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

2011ம் ஆண்டிலேயே இந்த திருமணம் நடைபெற இருந்தது, சில காரணங்களால் திருமணம் தள்ளி போடப்பட்டது.

கலிபோர்னியாவில் உள்ள பிவேர்லிஹில்ஸ் பகுதியில் ஹெப்னர்கிரிஸ்டல் திருமணம், புத்தாண்டு இனிதே நடந்தேறியது. கவிஞரும், ஹெப்னரின் சகோதரருமான கீத் ஹெப்னர் இந்த திருமணத்தை முன்னின்று நடத்தினார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
போகோ ஹராம் தீவிரவாதிகளின் தலைமையகத்தை அழித்த ராணுவம் (வீடியோ இணைப்பு)
“நான் உன்னை ஆழமாக நேசிக்கிறேன்”: சிறுமிக்கு தூது அனுப்பிய ஆசிரியை
தலையில் கருவி மூலம் "டிரிலிங்" செய்த அதிசய மனிதர்: தலைசுற்ற வைக்கும் வீடியோ
ஜேர்மன் விமான விபத்து எதிரொலி: கனடாவின் அதிரடி உத்தரவு
ராணுவத்தில் இருந்துகொண்டே ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவிய ராணுவ வீரர்
தனியாக தவிக்கும் குழந்தைகள்: கைது செய்யப்படும் பெற்றோர்
கோடாரியை கொண்டு கதவை உடைக்க முயன்ற விமானி: அம்பலமான பகீர் தகவல்
உணவுக்காக சண்டை: சகோதரனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன் (வீடியோ இணைப்பு)
பிரித்தானிய குற்றவாளிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்
விலகுமா மர்மம்...கிடைக்குமா தீர்வு? (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சதாரூபலட்சுமி பசுபதிப்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: கொழும்பு
பிரசுரித்த திகதி: 23 மார்ச் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சீக்கிரம் வந்துடுவேன்…மகிழ்ச்சியாக உள்ளது! விமான விபத்தில் பலியான மாணவியின் கடைசி மெசெஜ்
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 10:55.56 மு.ப ] []
ஜேர்மன் விமான விபத்தில் பலியான பள்ளி மாணவி ஒருவர் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய உருக்கமான ‘குறுஞ்செய்தி’ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தாடியுடன் வாழும் அதிசய பெண்! காரணம் என்ன?
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 10:22.21 மு.ப ] []
அமெரிக்காவில் ஆண்களை போல் நீண்ட தாடியுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவர் அளித்த பேட்டியில் ஆச்சர்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார். [மேலும்]
என் கணவனுடன் கள்ள உறவா? ஆசிரியைக்கு தர்ம அடி கொடுத்த பெண் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 09:06.44 மு.ப ] []
மெக்சிகோவில் பெண் ஒருவர் ஆசிரியையை அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. [மேலும்]
குளிர்சாதன பெட்டியில் பிணமான குழந்தைகள்: தாயின் பகீர் வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 07:58.33 மு.ப ] []
அமெரிக்காவில் குளிர்சாதன பெட்டியிலிருந்து இரண்டு குழந்தைகள் சடலமாய் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜேர்மன் விமான விபத்து: கருப்பு பெட்டியில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 05:52.11 மு.ப ] []
விபத்துக்குள்ளான ஜேர்மனி விமானத்திலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியில் திடுக்கிடும் தகவல்கள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]