| | | |
| |
| | | |
| |
| கனடா செய்தி |
| கணவரின் முன்னாள் காதலி மீது மனைவி மிரட்டல் புகார் |
| [ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 10:19.02 மு.ப GMT ] |
பிரிட்டிஷ் கொலம்பியாவின் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனைவி, தன் கணவரின் முன்னாள் காதலி தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் கூறினார்.மேலும் தன் அலைபேசிக்கு விரும்பத்தகாத குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவும் அதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி இருப்பதால் அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்துள்ளார்.
ஜோசஃபின் எக்ஸ்கோண்டே என்ற பெண், ஜெரால்டின் அராபியா அண்டராடே என்பவள் மீது நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார்.
கடந்த 2011ம் யூன் மாதம் முதல் 2012 ஆகஸ்ட் மாதம் வரை பலவிதமான 40 மிரட்டல்களுக்கு ஆளாகியதால் தனது தனிமையும் நிம்மதியும் பறிபோனதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், முதலில் வான்கூவர் காவல்நிலையத்தில் இரண்டு தடவை முதலீடு செய்தாள்.
ஆனால் அவர்களே இது உரிமையியல் வழக்கு என்பதால் தங்களுக்கு விசாரிக்க அதிகாரமில்லை என்று மறுத்துவிட்டனர்.
உடல் ரீதியாகக் காயம்பட்டால் மட்டுமே அதை குற்றவியல் வழக்காகக் கருதி விசாரிக்க முடியும் என்றனர்.
இதன் பின்பு இப்பெண் நீதிமன்றத்திற்குச் சென்றார். இவரது குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
இவரது சட்டத்தரனியிடம் இந்த வழக்கு குறித்து மேற்கொண்டு தகவல் எதுவும் பெற இயலவில்லை. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] | | ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|