ஏனைய செய்தி
பெண்ணின் உயிரை காப்பாற்றிய பசு
[ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 07:39.15 மு.ப GMT ]
புற்றுநோயினால் பாதிக்கபட்ட பெண்ணுக்கு புதுவிதமான முறையில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது.

இங்கிலாந்தின் லிவர்பூல் என்ற இடத்தை சேர்ந்த மிச்செலி மோர்கன்(வயது 40) என்பவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டார்.

சோதனை நடத்தியதில் கல்லீரலில் பெரும்பகுதி பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அறுவைசிகிச்சை மூலம் கட்டி முழுவதையும் அகற்றப்பட்டது.

இந்த அகற்றப்பட்ட பகுதியில், ரத்த குழாய்களை சீரமைக்க பசுவின் இருதய திசுக்களை பயன்படுத்த முடிவு செய்தனர், வெற்றிகரமாக அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது.

அறுவைசிகிச்சை நடந்த 11 நாளைக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும், 1 1/2 வருடத்திற்கு நோயின் தாக்கம் இருக்காது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க புது முயற்சி: தேனீக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்
சீன ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற வழக்கில் அமெரிக்காவில் கைது
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
200 மைல் வேகத்தில் வீசிய பெரும் சூறாவளிக்கு அமெரிக்க புறநகர் சூறையாடல்
சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..!
சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..!
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு ஜாமீன்
மனித வெடிகுண்டு தாக்குதலால் ஆப்கானில் 14 பேர் பலி
மேலாடை அணியாமல் நடமாடும் பெண்களுக்கு தண்டனை கிடையாது : நியூயார்க் கோர்ட் உத்தரவு..!
பாக்தாத் கார் குண்டு தாக்குதலில் 34 பேர் பரிதாபமாக பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ]
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]