ஜேர்மனி செய்தி
ஜேர்மன் மொழி தெரியாமல் நோயாளிகள் கடும் அவதி
[ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 01:44.14 பி.ப GMT ]
ஜேர்மனியில் மருத்துவ சிகிச்சையின் போது தவறு ஏற்படுவதற்கு மொழியே காரணம் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பெர்லின் மருத்துவ கழகத்தின் தலைவர் கூந்தர் ஜோனிட்ஸ் கூறுகையில், மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான மொழிப் பிரச்னையே தவறுகளுக்கு காரணம் என்று தெரிவித்தார்.

ஜேர்மானிய மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவ பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் சிகிச்சைக்காக நோயாளிகள் வரும் போது, ஜேர்மன் மொழி சரிவர தெரியாத காரணத்தால் சில சமயங்களில் தவறுகள் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், சுவிட்சர்லாந்து, ஸ்கேண்டிநேவியா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஹாலந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் மருத்துவர்களுக்கும் செவிலியருக்கும் நல்ல மரியாதை அளிக்கப்படுகிறது.

இந்த நாடுகளில் பனிச்சூழல் ஜேர்மனியை விட மோசமாக இருந்தாலும், பல்வேறு நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆர்வமாக வந்து பணி புரிகின்றனர் என்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஓரினச்சேர்க்கை உறவுக்கு "செக்" வைக்கும் அமெரிக்கர்கள்
ஐபோன் மோகத்தால் கடவுளை நிராகரித்த மக்கள்
பிரான்ஸ் ஆராய்ச்சியாளரின் தலையை துண்டிப்போம்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
8500 அடி உயரத்தில் திக் திக் திக்! ஊஞ்சல் ஆட ஆசையா? (வீடியோ இணைப்பு)
வரலாற்றில் இன்றைய தினம்: துருக்கியரை தாக்கிய கிரேக்கர்கள்: 30,000 பேர் பலி (வீடியோ இணைப்பு)
இணையத்தில் நிர்வாண படங்கள்: பிரபல நடிகை கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)
இத்தாலியில் படகு விபத்து - 40 பேரின் கதி என்ன?
பொதுமக்களை கொன்று குவியுங்கள்! ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கோரிக்கை (வீடியோ இணைப்பு)
இஸ்லாமிய ஜிகாதிகளிடம் இணையத் துடிக்கும் குழந்தைகள்!
விழிப்புணர்வு போராட்டத்தில் குதித்த கனடியர்கள்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: செல்வரெத்தினம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். கொட்டடி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Torcy
பிரசுரித்த திகதி: 21 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தனபாக்கியம் குமாரசுவாமி
பிறந்த இடம்: மலேசியா Raub
வாழ்ந்த இடம்: இங்கிலாந்து High Wycombe
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
19ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நவரத்தினசாமி உமாதேவி
பிறந்த இடம்: நாகர்கோவில் மேற்கு
வாழ்ந்த இடம்: நாகர்கோவில் மேற்கு
பிரசுரித்த திகதி: 20 செப்ரெம்பர் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஸ்டெல்லா ரேணுகா சுரேஸ்
பிறந்த இடம்: கொழும்பு மாளிகாவத்தை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 17 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தவமணி விஜயராஜா
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 15 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அணுகுண்டுத் தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்
[ திங்கட்கிழமை, 22 செப்ரெம்பர் 2014, 04:31.38 மு.ப ]
எதிரி நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் வகையில் புதிய திட்டமொன்றை பாகிஸ்தான் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
வீட்டிலேயே நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய இளைஞர்
[ திங்கட்கிழமை, 22 செப்ரெம்பர் 2014, 04:12.32 மு.ப ] []
சுவீடன் நாட்டில் இளைஞர் ஒருவர் தன் வீட்டிலேயே நீர்மூழ்கி கப்பல் உருவாக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
இணையத்தில் கசிந்த ரிஹான்னாவின் நிர்வாணப் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 22 செப்ரெம்பர் 2014, 03:36.34 மு.ப ] []
பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கனடாவில் குண்டுமழை பொழிய ரஷ்யா சதி?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2014, 03:54.42 பி.ப ]
கனடாவில், ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானங்கள் வந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் கதறும் பெண்மணி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2014, 10:43.58 மு.ப ] []
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருக்கும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆலன் ஹென்னிங்கை உயிருடன் விட்டுவிடுமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]