| | | |
| |
| | | |
| |
| கனடா செய்தி |
| குழந்தைகளின் உடல்நலத்தில் அதிக அக்கறை தேவை: கனடா எச்சரிக்கை |
| [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:07.49 பி.ப GMT ] |
கனடாவில் 1.6 மில்லியன் சிறுவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பது புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.உடல் எடை பிரச்னை உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றது. மேலும் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக இருக்கின்றது.
இந்நிலையில் கனடாவில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 1.6 மில்லியன் குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு சிறுவர்கள் விடுமுறை நாட்களில் அதிகளவு எடை அதிகரிக்க கூடிய உணவுகளை உண்பதே காரணமாகும்.
மேலும் இது இதயம், நீரிழிவு உட்பட ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்க கூடியதாக உள்ளது.
எனவே குழந்தைகளின் நலனிலும், ஆரோக்கியத்திலும் அதிக கவனமெடுத்து கொள்ள வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இரண்டாம் உலக போரின் போது யூதர்களை கொன்று குவித்ததாக 98 வயது முதியவர் கைது |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 11:46.12 மு.ப ] [ ] |
இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களை கொன்று குவித்த குற்றத்திற்காக 98 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] | | எனது உண்மையான தந்தை யார்? மனவேதனையில் பாரிஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 11:21.37 மு.ப ] [ ] |
எனது தந்தை மைக்கேல் ஜாக்சன் இல்லையா? அப்படியானால் எனது உண்மையான தந்தை யார்? என்ற மனவேதனையில் இருக்கிறாராம் பாரிஸ். [மேலும்] | | உணவில் விஷம், சிறிது நேரத்தில் இறந்து விடுவீர்கள்: நடுவானில் பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:56.22 மு.ப ] |
விமான பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டிருந்ததாகவும் சிறிது நேரத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்றும் பீதி கிளப்பிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்] | | தாக்குதல் நடத்தியது பெண் தீவிரவாதி தான்! பொலிசார் திடுக்கிடும் தகவல் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 07:34.10 மு.ப ] [ ] |
பாகிஸ்தானில் மகளிர் கல்லூரி பேருந்தை பெண் மனித வெடிகுண்டு மூலம் தீவிரவாதிகள் தகர்த்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] | | துபாயில் உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:45.57 மு.ப ] [ ] |
உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|