| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 60 பேர் பலி |
| [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 03:48.48 பி.ப GMT ] |
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடந்தது. இசை நிகழ்ச்சிகளுடனும், வான வேடிக்கைகளுடனும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவரி கோஸ்ட்.
இந்நாட்டின் பிரதான நகரமான அபித்ஜானில் உள்ள பெலிக்ஸ் ஹூப்பட் போய்னி மைதானத்தில் நேற்றிரவு புத்தாண்டு விழா நடைபெற்றது. வண்ண வண்ண வாணவேடிக்கையைக் காண்பதற்காக மைதானத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
அப்போது வெளியில் இருந்த ஏராளமானோர், மைதானத்திற்குள் செல்வதற்காக முண்டியடித்து முன்னேறினர்.
ஒருவரையொருவர் தள்ளி விட்டு சென்றதால் பலர் கீழே விழுந்தனர், பின்னால் வந்தவர்களும் அடுத்தடுத்து தடுக்கி விழுந்தனர்.
இந்த நெரிசலில் சிக்கி சுமார் 60 பேர் பலியானதாகவும், 200 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகள், மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] | | சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] | | இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|