ஏனைய செய்தி
மெக்சிகோவில் 9 பேர் சுட்டுக்கொலை: போதைப்பொருள் கும்பல் அட்டூழியம்
[ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 06:29.00 மு.ப GMT ]
கொலம்பியாவில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் உட்பட 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவின் தலைநகர் பகூட்டாவில் வடமேற்கே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4 பெண்கள் உட்பட 9 பேர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மறுநாள் காலையில் அங்கு வேலைக்கு சென்ற நபர்கள், பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவலர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்களை கைப்பற்றி பரிசோதனை நடத்தினர்.

போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1993-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் பேப்லோ எஸ்கோபார் ஆட்களின் வேலையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து தகவல் கொடுப்பவருக்கு 11,000 ஆயிரம் டொலர் பரிசளிக்கப்படும் என்று அரசு நிர்வாகம் கூறியுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
துருக்கில் பொது இடத்தில் முத்தமிட்டு போராட்டம் நடத்திய 20 ஜோடிகள்
அமெரிக்காவில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி பயங்கர தீ விபத்து
முகப்புத்தகத்தில் தீவிரவாத மிரட்டல் கவிதை வெளியிட்ட வாலிபனுக்கு பிணை வழங்க மறுப்பு
பிரித்தானியாவில் புலி தாக்கி பெண் ஊழியர் பலி (வீடியோ இணைப்பு)
டொரண்டோவில் காணாமல் போன 29 வயது பெண் மீட்பு
பணியின்போது இறந்த இந்திய இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா. கௌரவம்
சிரியா அதிபர் போராளிகளுக்கு எதிராக வெற்றி பெறுவார் : ஹாசன் நசரல்லா
உலகில் 26 கோடி பேர் சாதி பாகுபாட்டின் அடிப்படையில் பாதிப்பு
தற்கொலைப் படைத் தாக்குதலால் ரஷ்யாவில் 11 பேர் படுகாயம்
கனடாவில் சுமார் இருபது ஹரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பாகிஸ்தானில் பள்ளி வாகனத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 17 குழந்தைகள் உடல் கருகி பலி
[ சனிக்கிழமை, 25 மே 2013, 06:30.52 மு.ப ]
பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீற்றர் தூரத்தில் உள்ள குஜராத் நகரில் நேற்று காலை பள்ளி வாகனம் ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்றது. [மேலும்]
ஜப்பான் பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் ஆவி நடமாட்டமா?
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:52.27 மு.ப ] []
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது. [மேலும்]
மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] []
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] []
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்]
10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] []
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்]