| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| இங்கிலாந்தில் 17 லட்சம் மனித கருக்கள் அழிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 07:03.04 மு.ப GMT ] |
குழந்தை இல்லாதவர்கள் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்று கொள்கின்றனர்.இங்கிலாந்தில் சோதனை குழாய் மூலம் குழந்தை பெறுவது அதிகமாக உள்ளது. எனவே அங்கு செயற்கை கரு உருவாக்குவது அதிகரித்துள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 35 லட்சம் மனித கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மனித கருக்களின் ஆயுட்காலம் முடிவடைந்து வருவதால், அவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி தற்போது 17 லட்சம் செயற்கை மனித கருக்கள் வீணாகியதால் மண்ணில் புதைக்கப்பட்டன. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] [ ] |
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] [ ] |
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்] | | 10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்] | | மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ] |
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்] | | லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ] |
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|