கனடா செய்தி
கனடாவில் கடும் பனிப்புயல்
[ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 03:33.04 பி.ப GMT ]
ஒண்ட்டேரியோ மாநிலத்தில் கடுமையான பனிப்புயல் வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையோடு இருக்கும் படி தட்பவெப்பவியல் நிபுணர் டேவிட் ஃபிலிட்ஸ்(David Phillips) தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு 15 முதல் 30 செ.மீ உயரத்துக்கு  மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பனிப்புயல் வீசும்.

மேலும் இலண்டனில் இருந்து டொரொண்ட்ரோ வரை செல்லும் 401ம் எண் நெடுஞ்சாலையிலும் மற்றும் நாயாக்ரா வழியாகவும், கோல்டம் ஹார்ஸ் ஷீ வழியாக செல்லும் நெடுஞ்சாலையிலும் பனிப் பொழிவு அதிகம் இருக்கும் என்றும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம்
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை : அமெரிக்க செனெட் ஒப்புதல்
குவாடர் துறைமுகத்தை ரெயில், விமானப் பாதை மூலம் இணைப்பதற்கு பாகிஸ்தான்-சீனா ஒப்பந்தம்
"ஆட்டிசம்" உளநலக் குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு : ஜேர்மனிய கணினி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை : லண்டனில் கொடூரம்
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
ஈராக் விடுதியில் மர்ம ஆசாமியின் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]