ஏனைய செய்தி
ஹிலாரி கிளிண்டன் தலையில் ரத்த உறைவு (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 04:34.10 மு.ப GMT ]
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் தலையில் ஏற்பட்டுள்ள ரத்த உறைவை சரி செய்யும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன்(வயது 65) கடந்த மாதம் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டார்.

இதற்கிடையே அவர் மயக்கமடைந்து விழுந்ததால், வலது கால் பகுதிக்கு அருகே உள்ள கபால பகுதியில் அடிபட்டது.

இதன் மூலம் மூளைக்கும், மண்டை ஓட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ரத்த உறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் நியூயார்க்கில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ரத்த உறைவை தடுக்கும் சிகிக்சை அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் பூரண குணம் பெறுவார் என மருத்துவர்கள் உறுதியளித்து உள்ளனர்.

இந்நிலையில் ஹிலாரி கிளிண்டனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த வெளிவிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி நியமிக்கப்பட உள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
துருக்கியில் கண்டெய்னரில் தீ விபத்து : 10 பேர் பலி
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்..!
பெனாசீர் பூட்டோ படுகொலை வழக்கு : முஷரப்பின் நீதிமன்ற காவல் நீடிப்பு
விடுமுறை நாட்களில் தவிக்கும் ஜேர்மனி மக்கள்
மனைவியை சித்திரவதை செய்த கொடூர கணவனுக்கு சிறை தண்டனை
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை
கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை
அமெரிக்காவில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து: 60 பேர் படுகாயம்
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]