| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| பிரான்சில் வேலையில்லா திண்டாட்ட பிரச்னை ஒழிக்கப்படும்: ஜனாதிபதி நம்பிக்கை |
| [ புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:58.24 பி.ப GMT ] |
பிரான்சின் பொருளாதார நெருக்கடி பிரச்னை விரைவில் தீர்க்கப்படும், மேலும் வேலையில்லா திண்டாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பேன் என ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், 2012ஆம் ஆண்டில் பிரான்சில் முதன் முறையாக 3 மில்லியன் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.
இப்பிரச்னையை தீர்ப்பது தான் எனது முதல் குறிக்கோள். ஏனெனில் இது தான் பிரான்சின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும், இதில் தனது முழு கவனத்தையும் செலுத்த போவதாகவும் தெரிவித்துள்ளார்.
வருமான வரி உயர்வு குறித்து, அதிகளவு பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்றார்.
மேலும் நோயுற்றோர், தனிமைப்படுத்தப்பட்டோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றோரை காப்பது அரசின் கடமை என்றும் குறிப்பிட்டார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] | | சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] | | இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|