ஏனைய செய்தி
சோவியத் யூனியன் சிதைய இருந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட விஷேட புகைப்படங்கள்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 09:36.16 மு.ப GMT ]
சோவியத் யூனியன் சிதைய இருந்த காலகட்டத்தில் வறுமை தலை விரித்தாடிய போது எடுக்கப்பட்ட சில விஷேட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கம்யூனிஸத்திற்கு புகழ்பெற்ற சோவியத் யூனியன் உடைய ஆரம்பித்த போது நாடெங்கும் வறுமை தலைவிரித்தாடியது, விபச்சாரம் பெருகியிருந்தது.

உண்மை, உழைப்பு, ஊதியம் என்பதில் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர்.

நாடெங்குமுள்ள கடைகள் மூடப்பட்டும் விற்பனை இல்லாமலும் தெருக்கள் காட்சியளித்தன.

மேலை நாட்டு கலாசாரம் சோவியத் மக்களை ஆட்டி படைத்தது. மிக்கயீல் கோர்பசேவின் சீர்திருத்தங்கள் பலனளிக்க மறுத்தன.

இந்த படங்களை(1991) எடுத்த சில நாட்களில் சோவியத் யூனியன் உருக்குலைந்து போனது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் மனித மண்டை ஓடு? பீதியை கிளப்பும் காணொளி
மாணவர்களுக்கு கட்டாய வரி: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்
ஒரு நாளில் 21 மணி நேரம் தூக்கம்: அரிய வகை நோயால் அவதிப்படும் பெண் (வீடியோ இணைப்பு)
கார் விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஸ்கேட்டிங் வாலிபர்
நகைகளுடன் தகதகவென ஜொலிக்கும் மம்மி!
தாயின் பிணத்தை தோண்டி செல்பி எடுத்த மகன்! அதிர்ச்சி சம்பவம்
குண்டாக இருந்தால் அபராதம்! வியப்பூட்டும் வினோத சட்டங்கள்
மண்ணில் புதைந்த ராட்சத வெடிகுண்டு: பிரான்சில் பரபரப்பு
சீனாவில் விழுந்து நொறுங்கிய விமானம்: 141 பேர் பலி-வரலாற்றில் இன்று (வீடியோ இணைப்பு)
1 கோடிக்கு ஏலம் போன ஹிட்லரின் அழகிய ஓவியம் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்துரை சுப்பிரமணியம்
பிறந்த இடம்: மலேசியா
வாழ்ந்த இடம்: அராலி வட்டுக்கோட்டை, லண்டன்
பிரசுரித்த திகதி: 16 நவம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ்
பிறந்த இடம்: யாழ். கரம்பன்
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 24 நவம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். மாதகல்
வாழ்ந்த இடம்: சில்லாலை, மன்னார் நானாட்டான்
பிரசுரித்த திகதி: 22 நவம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பல்கலைக்கழகத்தில் பாடம் கவனித்த நாய்: விஷம் வைத்த அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 01:46.33 பி.ப ] []
சீனாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் பாடம் கவனித்து வந்த நாயை பல்கலைக்கழக அதிகாரிகள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். [மேலும்]
குழந்தைக்கு பால் கொடுப்பதை செல்பி எடுத்து வெளியிட்ட நடிகை
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 07:07.00 மு.ப ] []
அமெரிக்க நடிகை ஒருவர் குழந்தைக்கு பால் கொடுப்பது போல எடுக்கப்பட்ட செல்பியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். [மேலும்]
ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிப்போம்: குர்திஷ் படையுடன் கைகோர்க்கும் அயல்நாட்டு வீரர்கள்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 01:11.06 பி.ப ] []
ஐ.எஸ்.ஐ.எஸ் அழிக்க குர்திஷ் படைகளுடன் அயல்நாட்டு இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். [மேலும்]
நாடு திரும்பிய 19 வயது பெண் தீவிரவாதி! (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 08:25.38 மு.ப ] []
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 19 வயது சிறுமி, தாயகம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
நபரின் மூளையில் குடித்தனம் நடத்திய புழு! அதிர்ச்சியில் மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 07:30.35 மு.ப ] []
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவரின் தலையில் நாடாப்புழு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். [மேலும்]