| | | |
| |
| | | |
| |
| ஏனைய செய்தி |
| வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது |
| [ புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:07.43 மு.ப GMT ] |
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.சிங்கப்பூரில் உள்ள கேசினோ ரிசார்ட்டிற்கு பேஸ்புக் மூலம் 13 வயது சிறுவன் ஒருவன் மிரட்டல் விடுத்துள்ளான்.
இதில், சிங்கப்பூரில் உள்ள எல்லா இடத்திலும் எச்சில் துப்ப போகிறேன், குறிப்பாக கேசினோ ரிசார்ட்டில் வெடிகுண்டு வைக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளான்.
உடனடியாக சிங்கப்பூர் பொலிசார் விசாரணை நடத்தி, இச்சிறுவனை கைது செய்தனர்.
ஆனால் இச்சிறுவனின் பெயர், மற்ற விபரங்கள் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு லட்சம் டொலர் அபராதம் விதிக்கப்படும் அல்லது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] | | ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|