| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| மூடு பனியில் 12 கார்கள் மோதல்: 3 பேர் பலி, 16 பேர் காயம் |
| [ புதன்கிழமை, 02 சனவரி 2013, 10:15.03 மு.ப GMT ] |
உல்ம் நகரத்தின் தென் பகுதியில் B30 நெடுஞ்சாலையை மூடுபனி மறைத்ததால் எதிரெதிரே வந்த 12 கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.உயிரிழந்தவர்களில் இருவர் 80 வயதான தம்பதியர், மற்றொருவர் 20 வயது இளைஞர், இவர் பிபராக்கிலிருந்து அதிகாலை 1 மணிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
மூடுபனி சாலையின் குறுக்கே நிறைந்து காணப்பட்டதால், கார்கள் விபத்துக்கு உள்ளாக்கி நிற்பதை பின்பு வந்த எவராலும் பார்க்க இயலவில்லை என்றார் காவல்துறை செய்தித்தொடர்பாளர்.
பத்து மீட்டர் தொலைவிற்கு சாலை நெடுக வண்டிகள் வீழ்ந்து கிடந்தன. எனவே உல்ம்- டோனாஸ்ட்டெட்டென் B30சாலையில் இருபுறமும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
காயம்பட்ட பதினாறு பேரில் 3 பேரின் நிலை மோசமாக இருப்பதால் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] | | மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ] |
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|