ஏனைய செய்தி
ரஷ்யாவின் புதிய சட்டத்தால் அமெரிக்காவுடனான உறவு பாதிப்படையுமா?
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:45.01 மு.ப GMT ]
ரஷ்ய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்க தடை விதித்து, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறும் ரஷ்யர்களை தண்டிக்கும் வகையில் அமெரிக்காவில் சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

இதற்கு பதிலடியாக ரஷ்ய அரசு தற்போது புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதில் ரஷ்ய குழந்தைகளை தத்தெடுக்க அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க நிதியுதவியுடன் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், ரஷ்யர்களை தொல்லைப்படுத்தும் விதத்தில் செயல்படும் அமெரிக்கர்களையும் ரஷ்யாவுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் அமெரிக்காவுடனான உறவு மேலும் மோசமடையும் என பல்வேறு தரப்பினர் புடினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே வருகிற 13ஆம் திகதி மாஸ்கோவில் பிரமாண்ட பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
500 பெண்களை விலைமாதுக்களாய் விற்பனை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
அல்ஜீரியாவில் அப்பாவி மக்கள் 60 பேர் படுகொலை (வீடியோ இணைப்பு)
பேஸ்புக்கில் வாலிபனுக்கு வந்த மிரட்டல்: உயிரை விட்ட பரிதாபம்
கள்ளத்தனமாக வெளிநாடு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
மரணத்தின் ரகசியத்தை கூறிய போப் ஆண்டவர்
லெனின் தலையை தோண்டியெடுக்க உத்தரவிட்ட கட்சி தலைவர்
புதுமண தம்பதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நண்பர்களின் குறும்பு (வீடியோ இணைப்பு)
மருத்துவரின் கவனக்குறைவால் ஆண்மையை இழந்த நபர்
சவுதி இளவரசரிடம் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள் (வீடியோ இணைப்பு)
ஏற்றத்தாழ்வுகள் இன்றி அன்பை வெளிப்படுத்தும் உன்னதமான தினம்!
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஸ்ரீகாந்தன் சண்முகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
குழந்தைகளை கெட்ட வார்த்தையால் வெளுத்து வாங்கிய தாய்
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 11:21.19 மு.ப ] []
அமெரிக்காவில் தாயார் ஒருவர் தனது குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
யாஸிதி பெண்களை கரம்பிடிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள்
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 09:17.35 மு.ப ] []
ஈராக்கில் கடத்தி செல்லப்பட்ட யாஸிதி இன இளம்பெண்களை மதம் மாற்றி மணமுடிக்க ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். [மேலும்]
2880ம் ஆண்டில் உலகம் அழியும் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 08:27.02 மு.ப ] []
2880ம் ஆண்டில் உலகம் அழியும் என்று அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
உலகிலேயே மிகப்பெரிய குகை எது தெரியுமா? (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 06:45.37 மு.ப ] []
உலகிலேயே மிகப்பெரிய குகை வியட்நாமில் உள்ள சான் டூங் (Son Doong Cave) என்ற குகை தான். [மேலும்]
எபோலா வைரஸ் நோயிலிருந்து உயிர் தப்பிய முதல் நபர்
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 03:10.19 மு.ப ] []
அண்மைய நாட்களாக உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உயிர்கொல்லி வைரஸான எபோலா மாறியுள்ளது. [மேலும்]