| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| ஹாரி ஒரு குள்ளநரி: தலிபான் தீவிரவாதி |
| [ புதன்கிழமை, 02 சனவரி 2013, 01:38.09 பி.ப GMT ] |
ஹாரி ஒரு குள்ளநரி, அவனால் சிங்கம் மற்றும் கழுகுகளை வேட்டையாட இயலாது என்று தலிபான் தீவிரவாதியொருவர் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு, தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தலிபான்களை ஒடுக்கி வருகின்றனர்.
இங்குள்ள இங்கிலாந்து படையில் இளவரசர் ஹாரியும் இடம்பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் தலிபான் தீவிரவாதி ஒருவரை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான குல்புதீன் ஹெக்மத்யார் என்பவர் கூறுகையில், எதிர்வரும் 2014ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து படையினர் தங்களது படைகளை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீத புனித போர் நடத்துவோம் என்றார்.
மேலும் கூறுகையில், ஹாரி ஒரு குள்ளநரி, அவனால் சிங்கம் மற்றும் கழுகுகளை வேட்டையாட முடியாது.
ஹாரியை தலிபான்கள் தேடி வருகின்றனர். இவன் குடித்துவிட்டு ஒன்றுமறியாத ஆப்கானிஸ்தானை மக்களை கொன்று வருகிறான் என்றும் தெரிவித்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] | | மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ] |
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|