| | | |
| |
| | | |
| |
| கனடா செய்தி |
| டொரண்டோவில் புத்தாண்டில் நிகழ்ந்த சந்தோஷமும், துக்கமும் |
| [ புதன்கிழமை, 02 சனவரி 2013, 02:40.01 பி.ப GMT ] |
டொரண்டோ நகரில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது, இதனை அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.டொரண்டோ நகரில் உள்ள Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது.
இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர்.
இந்த சந்தோஷத்திற்கு மத்தியில் சோகமான நிகழ்வும் நடந்துள்ளது. அதாவது, மது அருந்தி விட்டு வந்த இருவர் தெருவில் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு கொண்டனர்.
அப்போது ஒருவர், மற்றவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உடனே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நபரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இதுவே புத்தாண்டில் நிகழ்ந்த முதல் கொலையாக கருதப்படுகிறது.


|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] | | சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|