ஏனைய செய்தி
எடைக்கேற்ப கட்டணம் வசூலிக்க விமான நிறுவனங்கள் முடிவு
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:16.48 மு.ப GMT ]
செலவைக் கட்டுப்படுத்த முடியாததால் பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க சமோவா நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

விமானங்களில் முதல் வகுப்பு, எகானமி வகுப்பு, பிசினஸ் வகுப்புக்கு ஏற்ப கட்டணம் வேறுபடும். ஆனால், பசிபிக் கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சமோவா நாட்டில், பருத்த உடலுடடைய பயணிகள் விமானங்களில் அதிகம் பயணிப்பதால் சாதாரண முறை கட்டணம் கட்டுபடியாக வில்லை.

இதையடுத்து, பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க அந்நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

குறுகிய தூரம் செல்லும் விமானங்களில் ஒரு கிலோவுக்கு 55 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. நீண்ட தூரம் செல்லும் விமானங்களில், ஒரு கிலோவுக்கு 225 ரூபாய் வீதம் கட்டணம் பெறப்படுகிறது.

இந்த கட்டண முறையில் தில்லு முல்லு நடக்கக்கூடாது என்பதற்காக, பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் மீண்டும் அவர்களது எடை பரிசோதிக்கப்படுகிறது.

குண்டு பயணிகளால், விமான எரிபொருள் அதிகம் செலவாகிறது என்று நோர்வே நாட்டு பொருளாதார நிபுணர் பரட்பட்டா என்பவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் உள்ள சில விமான நிறுவனங்கள் குண்டு பயணிகளுக்கு இரண்டு சீட்டுகளுக்குரிய கட்டணத்தை வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அமெரிக்காவில் கனடிய துணைத் தூதரின் 15 வயது மகன் மீது கொலை வழக்கு
இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்த மகள்: 38 ஆண்டுகளுக்கு தாயை கண்டுபிடித்த அதிசயம் (வீடியோ இணைப்பு)
400 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினேன்.. குர்திஷ் சிறுமியின் மிரளவைக்கும் வீடியோ
காதல் வார்த்தைகள் பேசி மயக்கிய மன்மதன்: ஏமாந்துபோன 17 மனைவிகள்!
திடீரென நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐ.எஸ் தலைவர் பலி
சோகத்தில் மூழ்கிய ஜேர்மனி: கண்ணீர் பொங்க பிரார்த்திக்கும் உறவினர்கள் (வீடியோ இணைப்பு)
பிரான்ஸில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை
படுக்கையில் பன்றியுடன் கொஞ்சி விளையாடும் இளம்பெண்!
கடலின் இடிபாடுகளில் மறைந்திருந்த புதையல் கண்டுபிடிப்பு
நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்! வெடிகுண்டு மிரட்டல்: விமானம் அவசரமாக தரையிறக்கம்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அந்தோனிப்பிள்ளை செல்லையா ஜோக்கிம்
பிறந்த இடம்: யாழ். அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்: வவுனியா
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: செல்வநாயகம் நவம்
பிறந்த இடம்: யாழ். மாதகல்
வாழ்ந்த இடம்: யாழ். குருநகர், நோர்வே Oslo
பிரசுரித்த திகதி: 14 ஏப்ரல் 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தம்பு திருஞானசம்பந்தர்
பிறந்த இடம்: யாழ். ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்: முல்லைத்தீவு விசுவமடு
பிரசுரித்த திகதி: 13 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கனடாவில் மனம் உருகி பிரார்த்தனை: சீக்கியர்களை பாராட்டிய மோடி (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 07:54.34 மு.ப ] []
கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி குருத்வாரா சென்று பிரார்த்தனை செய்தார். [மேலும்]
பிரித்தானிய ராணிக்கு பதிலடி கொடுக்கும் அரண்மனை!
[ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 07:21.26 மு.ப ] []
பிரித்தானிய அரண்மனை ஊழியர்கள் கூடுதல் ஊதியம் கோரி வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
நெஞ்சை உருக்கும் சிரியா தாக்குதல் வீடியோ: மௌனமாய் அழுத அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 06:18.50 மு.ப ] []
சிரியாவில் நடந்த குளோரின் வாயு தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் ஐ.நா அதிகாரிகளை கண்கலங்க வைத்துள்ளது. [மேலும்]
இது என் கடைசி பரிசு... கணவனின் இறுதி சடங்கில் கவர்ச்சி நடனமாடிய மனைவி (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 01:24.44 பி.ப ] []
தைவான் நாட்டில் கணவனின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் அவரது மனைவி கவர்ச்சி உடைகளை அணிந்து ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பல முறை கற்பழிக்கப்பட்டேன்... வீடியோவில் கதறி கதறி அழுத பணிப்பெண்
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 09:10.51 மு.ப ] []
பஹ்ரைன் நாட்டில் சீரழிக்கப்பட்ட பணிப்பெண் ஒருவர் பேஸ்புக்கின் உதவியுடன் நாடு திரும்பியுள்ளார். [மேலும்]