ஏனைய செய்தி
மியன்மார் பள்ளியில் பயங்கர தீ விபத்து: 13 குழந்தைகள் பலி
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:43.06 மு.ப GMT ]
மியன்மாரில் யங்கூன் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 13 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பள்ளியிலிருந்த மின்மாற்றி(inventer) அதிமாக சூடாகியதால் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது விபத்து அல்ல என்றும் மியன்மாரில் பெளத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் மோதல்களின் ஒரு அங்கமே இந்நடவடிக்கை எனவும் மக்கள் பரவலாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பத்து ஆண்டுகளாக உண்ண முடியாமல் தவிக்கும் பெண் (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ் அமைப்பு மீது தாக்குதல் நடத்திய கனேடிய ராணுவம்: ஜேசன் கெனி தகவல்
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: 65 வயது மூதாட்டியின் அதிசயம்
செல்பி மோகத்தின் வெறித்தனம்: தன்னைத் தானே சுட்டுக்கொண்ட பெண்
இரண்டாம் உலகப்போரில் பலியான மக்கள்: குவியல் குவியலாக கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள்
21 பேர் பலி....இருண்ட நாட்களை சந்திக்கப்போகும் சவுதி: எச்சரிக்கும் ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
இறந்துபோன குழந்தையை இரவு முழுவதும் ஊஞ்சலில் வைத்து ஆட்டிய தாய்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரில் தோல்வியடையவில்லை: ஒபாமா
நிறைமாத கர்ப்பிணியின் கழுத்தை அறுத்து கொன்ற நபர் யார்? குழப்பத்தில் பொலிசார்
நாய்களுக்கு அனுமதி மறுப்பு: 4 மாதங்களாக காரிலேயே வசிக்கும் பெண்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: க. செபதேயு அருளானந்தம்
பிறந்த இடம்: யாழ். தாளையடி
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 23 மே 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: மகாலட்சுமி சண்முகநாதன்
பிறந்த இடம்: யாழ். வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்: யாழ். மின்சாரநிலைய வீதி, லண்டன் Ilford
பிரசுரித்த திகதி: 21 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: சிவசம்பு பொன்னம்மா
பிறந்த இடம்: யாழ். பலாலி
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆறுமுகம் தளையசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: நடராஜா புஷ்பநாதன்
பிறந்த இடம்: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்: திருகோணமலை, மட்டுவில், சுவிஸ்
பிரசுரித்த திகதி: 18 மே 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: புஸ்பதேவி நற்குணநாதன்
பிறந்த இடம்: யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டி
வாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி, சுவிஸ்
பிரசுரித்த திகதி: 18 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா பாலகிட்டிணர்
பிறந்த இடம்: யாழ். அல்வாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: வவுனியா, லண்டன்
பிரசுரித்த திகதி: 16 மே 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பூமியில் ஒரு வேற்றுக்கிரக அனுபவத்தை ஏற்படுத்தும் அற்புத தீவு (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2015, 08:13.19 மு.ப ] []
ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவு தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஆட்சிப்பகுதியாகும். [மேலும்]
சிறுவர்களை காதல் வலையில் வீழ்த்திய பெண்: 10 ஆண்டுகள் சிறை
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2015, 07:15.22 மு.ப ] []
அமெரிக்காவில் 24 வயது பெண்மணி ஒருவருக்கு, சிறுவர்களை ஏமாற்றி செக்ஸ் ஆசையை தூண்டிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
மத வெறியின் உச்சக்கட்டம்: நபரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த பெண்
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2015, 06:23.51 மு.ப ] []
அமெரிக்காவில் இந்தியரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்ணுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வீழ்ந்தது பல்மைரா: தொடர் வெற்றிகளை குவிக்கும் ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2015, 05:56.52 மு.ப ] []
உலகின் மிகப் பழமையான பாரம்பரிய கட்டடங்களைக் கொண்ட சிரியாவின் பல்மைரா நகரத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. [மேலும்]
குட்டையாக பாவாடை அணிந்து வந்தால் தள்ளுபடி கிடைக்கும்: சீனாவில் கவர்ச்சிகரமான திட்டம்
[ வியாழக்கிழமை, 21 மே 2015, 05:33.25 பி.ப ] []
சீன உணவகம் ஒன்று சிறிய ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கும் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]